Electionக்கு இன்னும் 6 மாசம் இருக்கு. கரூர விட பெரிய அசம்பாவிதம் ஏதும் நடந்திருமோன்னு ரொம்ப பயமாயிருக்கு. எந்த கட்சிக்கு வேணாலும் support பண்ணுங்கடா. ஆனா கட்சிய விட குடும்பம் முக்கியம்டா..😑
பத்தாயிரம் பேர் என்று சொல்வோம் ஆனால் 10 லட்சம் வரை கூட கூட்டி வருவோம் அதையெல்லாம் முன்னரே கணித்து உளவுத்துறை எஸ் பி, டி ஐ ஜி எல்லோரும் அங்கே வர வேண்டும்- தவெக வழக்கறிஞர்.
கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்றும்,
அவரை கைது செய்ய வேண்டும் என்றும்
கடிதம் எழுதி வைத்து விட்டு
த.வெ.க கிளை செயலாளர் ஐயப்பன் த*கொலை செய்துக்கொண்டார்....
என்னத்த சொல்றது...
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுற முக்கியமான நேரத்துல கரூர் போனாரு....
10 நிமிஷம் தான் Press க்கு பேட்டி குடுத்தாரு....
DMK Narrative Settings எல்லாத்தயும் தவிடுபொடியாக்கினாரு....
One Man Army யா திமுகவை கதிகலங்க வச்சிருக்காரு ❤️
இந்த Situation யார் என்ன சொன்னாலும் எத்தனை வதந்தி அவதூறுகளை அள்ளி அண்ணனின் மீது வீசினாலும் கூடவே அரணாக நிற்போம்...
நீங்க தைரியமா இருங்க அண்ணா.. கேவலமான பிண அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க... @TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
மரக்காணம் and கள்ளக்குறிச்சி ஊருகளுக்கு போக வழி தெரியாத CM
நாளைக்கு கரூர் போறாரு....
இதுக்காச்சும் போறாரேன்னு
மனச தேத்திக்க வேண்டியது தான்..
வேற என்னத்த சொல்ல....
"என்னால மூச்சே விட முடியல... சரியான பாதுகாப்பே இல்ல".. விஜய் பேசிக்கொண்டிருந்தபோது நடந்தது என்ன?.. உயிரிழப்புக்கு காரணம் என்ன? - பெண் பரபரப்பு பேட்டி
@EPSTamilNadu@satyenaiadmk @prof_vinodkumar
எங்க பையன் தான் இறந்திருக்கான்..
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் @V_Senthilbalaji. இதுக்கு @mkstalin கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்..
விஜய் சார் மேல தப்பு கிடையாது 👍🏼
#உங்கவிஜய்_நா_வரேன் https://t.co/ZvC4ws3COv
தனி மனிதர்கள் தவறு செய்யலாம்.. கட்சிகள் கூட தவறு செய்யலாம்.. ஆனால் அரசாங்கம் தவறு செய்ய முடியாது.. மக்களை பாதுகாக்க மக்கள் தந்த வரிப்பணம், அதிகாரம், ஆம்புலன்ஸ், மருத்துவ துறை, உளவுத்துறை, சாலை ஒழுங்குமுறை அதிகாரம் அனைத்தும் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டது எதற்காக? அத்தனையையும் பயன்படுத்தி மக்களை பாதுகாக்க.. தோல்வியுற்றது தமிழ்நாடு அரசு!