71 days on ECMO. A journey none of us imagined, but one my father has fought through with incredible strength.
Few days back, my father's ECMO was removed — his lungs are breathing again but with the help of ventilator. Doctors said that few days are critical after ECMO weaning and the CO2 levels are currently on the higher end, and he still remains in critical care at KIMS Secunderabad.
Over 1500+ people have already helped through our verified Ketto fundraiser. But the road ahead is still long.
Fundraiser with all hospital documents:
https://t.co/eO2rseUB2Y
Most times, Steve Smith’s body language at the non striker’s end is a great reflection of how much he rates the challenge posed by the bowling attack and the pitch conditions
REPORTER : Did you know? In Tamil Nadu, people have gone from cinema to becoming Chief Minister...!
RACHITA RAM : THALAPATHY VIJAY ... again, I’d like to say, the people of his state have made a very good decision for that position. So, good. He deserves it. 🖤
தவறான குழந்தை வளர்ப்பிற்கு ஒரு உதாரணம்.
வெள்ளியன்று எங்க டீம் பார்ட்டி ஒன்னு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் 35-50 வயதுடையவர்கள். அங்கு அதிகமாக பேசியது இதைத்தான். இவங்க எல்லாம் பொற்றோருடன் வாழ்ந்தது ஒரு டிகிரி, ப்ரொபெஷனல் படிப்பு முடிக்கும் வரை தான். பின்னர் வேலை தேடி, திருமணம் முடித்து பெற்றொரை விட்டு பிரிந்து தனியே தான் வாழ்கிறார்கள். 20-30 வயசுல இருக்கவங்களுக்கும் இது பொருந்தும். குழந்தை வளர்ப்பிற்கு இவர்கள் யாரும் பொற்றேரை நம்பி இல்லை. அனைவருக்கும் பொற்றோர் இருக்கிறார்கள். வருசத்துக்கு 3-4 முறை சந்தித்திப்பார்கள். வீட்டு லோன், கார் லோன், குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு சேமிப்பு என கணவன் மனைவி இருவரும் ஓடுகிறார்கள். Inheritance tax இருப்பதால் பெற்றோரின் வீடுகள் நேரடியாக கைமாற்ற அதிக வரி செலுத்தணும். பரிசாக கொடுப்பதற்கும் ஒரு எல்லை இருக்கு. இப்படி எல்லாத்துக்கும் பெற்றோரை சார்ந்து வாழாமல், பெற்றோரின் சொத்துக்களை எதிர்பார்க்காமல், படிப்ப முடிச்சோமா தன் வாழ்க்கையை பார்த்தோமானு ஓடுகிறார்கள்.
நம்மூரிலோ ஒரே ஒரு தலைமுறை பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்க தொடங்கியவுடன் அடுத்த தலைமுறை அப்படியே சீரழிகிறது. சோப்லாங்கி சமூகமாக மாறுகிறது. கஷ்டம் தெரியாமல் வளர்ப்பதன் பின்விளைவுகள். வேலைக்கு போனால் தான் சோறு என்ற நிலை இல்லை. பெற்றோர் சோறு போடுவாங்க, பெற்றோர் சேர்த்து வைத்த சொத்து இருக்கிறது என்ற அலட்சியம். வெளிநாட்டில் குழந்தைகளை வளர்க்கவும் பெற்றோரை நம்பி இருக்கிறார்கள். இத்தனை pampered சமூகம் எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளை சுயமாக இயங்கும் தலைமுறையாக உருவாகப்போகிறது என்ற கவலை மட்டுமே எஞ்சியுள்ளது.
The fact that DMK couldn't secure votes by listing the good changes they have brought in their past regimes is a testimony to their 70 years of mere existence.
Abusing a woman has never worked well for any party in TN. It is likely to be proven once again.
#TVK#Vijay#CMVijay #DMKfailsTN #ShameOnYouStalin
முட்டாள் திமுக 🤷♀️
முன்னாடி விஜய் வீட்டை விட்டு வெளியே வா-ன்னு சொன்னாங்க...
இப்போ அதே கும்பல் தவெக-விற்கு பயம் வந்துவிட்டது,...
அதனால்தான் எல்லா தொகுதிக்கும் போறாருன்னு சொல்றாங்க...
வயித்தெரிச்சல்....
-@AadhavArjuna 🔥🔥