#திமுக: ஆளுங்கட்சி விவசாயிகள் பிரச்சனனையை பத்தி அவங்க கிட்ட பேசறதே இல்லை ‼️
#விவசாயிகள்: விஜய் அவர்கள் அரசு போல வேற எந்த கட்சி அரசும் எங்க கிட்ட பேசினதே இல்லை 🤷♂️
#TVK#Vijay
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
@annamalai_k@TVKVijayHQ@annamalai_k Thanks for addressing this issue.TASMAC https://t.co/L9ARlM8eYA.110 is located on main OMR road,just behind IGP bus stop.@CMOTamilnadu@TVKVijayHQ please take necessary action and close all these TASMAC which are affecting common public and womens safety.
🔥🔥 #JanaNayagan — 24 JULY! 🔥🔥
Tickets ON SALE at @cineworld and the show count is ABSOLUTELY INSANE!
Years from now, people will ask if you were there. Make sure your answer is YES.
This isn’t just a film. It’s a goodbye to the man who gave us everything. UK 🇬🇧 — we need you in those seats. We need you going MAD. We need you NOW.
Share it far and wide and let’s make this the biggest send-off Tamil cinema has ever seen! 🧨🧨🧨🧨
We were overwhelmed with joy to meet the Honorable Chief Minister of Tamil Nadu, our beloved brother, Mr. Joseph Vijay sir ❤️❤️❤️🙏 @CMOTamilnadu
We have always considered it a matter of great pride to have had the opportunity to meet and interact with you on many occasions in the past.
This time, however, meeting you after you assumed office as the Chief Minister of our beloved Tamil Nadu brought a feeling that went far beyond pride—it was truly indescribable. Yet, despite your new responsibilities and position, you remained exactly the same: the same warmth, the same humility, and the same affectionate nature that we have always known.
Every time we have met our brother, we have been welcomed with the same radiant smile, and this occasion was no different. The way you embraced us and our children with such genuine affection filled our hearts with immense happiness—something that words alone cannot adequately express.
Our beloved daughter and son were also overjoyed and deeply blessed to meet their Dear Vijay uncle and receive his blessings. Their happiness was boundless, and so was ours
Love you sir ❤️❤️❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
கரூர் சொந்தங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
எந்நிலையிலும் மக்களோடு மக்களாக, மக்களுக்காக நிற்பவர்தான் நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
(1/3)
செய்தி அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான வ���சாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு காணொளி குறித்து��் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட���டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மே���்கொள்ளப்படும்