@annamalai_k@WTLFoundation 🔥 அண்ணாமலை – புதிய அரசியல் பயணம் 🔥
நேர்மை • துணிச்சல் • மக்கள் சேவை
கட்சியை விட கொள்கை பெரியது
பதவியை விட மக்கள் பெரியவர்கள்
தமிழ்நாட்டின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது!
“மாற்றத்தை பேசாமல், மாற்றமாக இருப்போம்.”
💪 இளைஞர்களின் நம்பிக்கை
🤝 மக்களின் குரல்
🚩 தமிழ்நாட்டின் எதிர்காலம்
#Annamalai #NewPoliticalJourney #TamilNaduPolitics
717 TASMAC shops closed — good decision.
But Tamil Nadu people will now expect something bigger:
Will the CM, MLAs, ministers and party members
lead by example and completely stay away from alcohol?
Real change begins from leadership.
Not just policies… but personal discipline too.
தமிழக மக்களுக்கு உண்மையான மாற்றம் வேண்டும் என்றால்,
அரசியல்வாதிகளே முதலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்!
“சொல்வது மட்டும் அல்ல… செய்து காட்டுங்கள்!” @EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
" அதிமுக கொறடா ஒரு உத்தரவை எல்லாருக்கும் அனுப்பி இருந்தாரு..
அதற்கு எதிராக 25 பேர் செயல்பட்டு இருக்கின்றனர்.. " - சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து மனு அளித்த பிறகு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி..
#ADMK | #EPS | #Inbadurai | #PolimerNews
மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற
துணிவுடன் நிற்கும் தலைவர் — EPS!
அமைதியில் வலிமை…
செயலில் நிர்வாகம்…
ஒற்றுமையில் வெற்றி…
எம்.ஜி.ஆர் – அம்மா வழியில்,
அதிமுகவின் அடையாளத்தை பாதுகாக்கும்
என்றும் மக்கள் தலைவர் — EPS!
“தலைமை மாறலாம்…
ஆனால் மக்கள் நம்பிக்கை நிலைத்திருக்கும்!” @EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#EPSForever #ADMK #MGR #Amma #TamilNaduPolitics #EPS
கட்சியின் ஒற்றுமையும், அடையாளமும் முக்கியம் என்பதை நிரூபிக்க
EPS எடுத்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாகியுள்ளது.
விஜயை முதலமைச்சராக ஆதரிக்கும் மனுவில் கையெழுத்திட்ட
MLA-க்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தது,
“அதிமுக தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டும்” என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது.
எம்.ஜி.ஆர் – அம்மா உருவாக்கிய இயக்கம்
யாருடைய துணை இயக்கமாக அல்ல,
மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என்பதே பல தொண்டர்களின் கருத்து. @EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#westandwitheps #epsforever #epsaiadmk #aiadmk #mgr #amma
அதிமுகவை மக்கள் இயக்கமா வளர்த்தவர்கள்
எம்.ஜி.ஆரும் அம்மாவும்…
இன்று அந்த அடையாளத்தையே
விஜய்க்கு அடமானம் வைத்த மாதிரி அரசியல் நடக்குது!
சுயமரியாதை கொண்ட கட்சி
யாருடைய நிழலிலும் நிற்கக் கூடாது.
அதிமுகவின் பலம் — தனித்த அடையாளம், மக்கள் நம்பிக்கை.
அதை பாதுகாக்க வேண்டிய நேரம் இது!
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#westandwitheps #aiadmkepsforever #aiadmkaatchi_makkalaatchi
ஒரு காலத்தில் மக்கள் இயக்கமாக இருந்த அதிமுக…
இன்று அகாரத்திற்காக பிளவுபட்டு, அடையாளத்தை இழக்கும் நிலை!
எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கமும், அம்மா கட்டிய கட்சியும்
ஒற்றுமை இல்லாமல் சிதறிக்கிடக்கிறது.
அதிமுகவின் உண்மையான பலம் — மக்கள்.
அதை மறந்த அரசியல், அழிவை மட்டுமே தரும். @AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL
#ADMK #MGR #Amma #TamilNaduPolitics #AIADMK #PoliticalSplit