இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?
இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மூத்த நடிகர் டெல்லிக்கு சென்று இருக்கிறாராம். தான் செய்த அனைத்து சகுனி வேலைகளும் நடக்காமல் போனதை தொடர்ந்து வேறு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்பது தொடர்பாக ஆலோசனையாம்.
2/2
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
#CMJosephVijay
"ரத்தன் பண்டிட் என்பவர் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். அதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்குதான் அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று கருதுகிறோம். அவர் கூடுதலாக ஜோசியமும் பார்க்கக் கூடியவராக இருக்கலாம். ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு; மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வது என்பது வேறு. ஜோதிடத்தை நம்புபவர்களெல்லாம் மதவெறி அரசியலை வெறுப்பு அரசியலைப் பேசுவது இல்லை." - திருமாவளவன்
#Thirumavalavan | #RadhanPandit | #Vijay | #TVK | #VCK
கொடுங்கையூர் காவல் நிலையம்
சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண
மாத்திரைகள் விற்பனை செய்த 4 நபர்கள் கைது. 696 மாத்திரைகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல்.
#ChennaiPolice#Kodungaiyur#Arrest#Seizure