109 வது நிமிசத்துல ஒரு முக்கியமான change வருது, paredes அ sub பண்ணி lopez அ எறக்குறாங்க...
111 வது நிமிசம் box குள்ள lopez க்கு ball கிடைக்குது, player position படி பாத்தா lopez ஒடனே ஒரு one touch ல பந்த alvarez க்கு குடுத்திருக்கனும், இல்லனா gonza க்கு தான் பந்த பாஸ் பண்ணியிருக்கனும் ஆனா, பந்த வாங்கின lopez weird அ gonza இருக்கும் போதே பந்த corner க்கு கொண்டு போறான். 2 swiss defenders ஏற்கனவே zonal marking பண்ணியிருக்கும் போது அங்கிருந்து ஒரு cross கஷ்டம், இருந்தாலும் corner deep போறான் lopez... அப்பதான் 2 swiss defender க்கும் பின்னாடி நின்னுட்டு இருந்த 3 வது swiss player எங்க cross போட்ருவானோனு pressure ல கொஞ்சம் lopez பக்கம் நகந்து வரான், அங்க ஒரு clear space அல்வாரஸ்க்கு கிடைக்குது அதாவது பளிச்சுனு goal post அல்வாரஸ் கண்ணுக்கு தெரியுது, அத தான் பண்ண நெனச்சிருக்கான் lopez 😎 , நெனச்சது நடந்ததும் கார்னர்ல இருந்து பந்த அல்வாரஸ்க்கு பாஸ் பன்றான் lopez, free view கெடச்சதும் எதையும் பாக்கல அல்வாரஸ் எடுத்து ஒரே சொருவு...🔥 இப்ப போய் highlights ல அந்த 111 நிமிசத்துல நடந்த trap அ பாருங்க...
ஆளு தாம்லே scaloni நீ 😎💥