`ஹீரோ’ உடன் ஒப்பந்தம்
அரசு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ஹீரோ சைக்கிள்ஸ் L1 ஒப்பந்தப்புள்ளிதாரராக தேர்வு. மாணவர்களுக்கான சைக்கிள் விலை ரூ.7,235
எனவும் மாணவிகளுக்கான சைக்கிள் விலை ரூ.7,476 எனவும் என நிர்ணயம். கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கீடு
#CMVijay #cycle #herocycle #thanthitv
@TrollywoodX ipo dhan BMS transparent eh.. oh god forgot aamais career best gbu is 2.6M only😂😂😂 apo neenga ramesh bala, manobala trackers worlds no.1 fake trackers..ah dhan nambanum..
We welcome the Government of Tamil Nadu's decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF) and thank Hon’ble Chief Minister @TVKVijayHQ for this progressive step towards strengthening air connectivity and supporting tourism and economic growth.
TVK GOVT Modern Bicycle Scheme
Hero Cycles has emerged as the L1 bidder
quoted Price per bicycle(incl taxes)
Boys: ₹7,235
Girls: ₹7,476
Total requirement: 5,32,388
If the bicycles are procured at the rate quoted by the L1 bidder, the total cost will be ₹392 crore.
The budget has allocated ₹277 crore for this scheme.
An additional allocation is expected to be made after the work order is issued.
ரொம்ப ரொம்ப நன்றி விஜய் மாமா..! முதல்வர் விஜயின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள்.. வரிசையாக நின்று மகிழ்ச்சியாக பெற்று செல்லும் மாணவர்கள்..
#Chennai | #Perambur | #CMVijay | #Students | #NoteBooks | #PolimerNews
Appreciate the Tamil Nadu Government’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF), a welcome step for the aviation sector. Thank you to Hon’ble Chief Minister Thiru @TVKVijayHQ for this initiative.
Making air travel more affordable requires the Centre and States to work together. Our shared priority must always be the passengers.
Air India expresses its sincere gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu, @TVKVijayHQ and the Government of Tamil Nadu for reducing VAT on Aviation Turbine Fuel (ATF).
The reduction from 29% to 16% at Chennai Airport and to 1% at other airports in the State is a welcome step that will help lower operating costs and improve air connectivity.
We look forward to strengthening our network and serving the people of Tamil Nadu better.
@CMOTamilnadu
சென்னை விமான நிலையத்தில் நிரப்பப்படும் விமான எரிபொருளுக்கான வாட் வரி 29%-இல் இருந்து 16%-ஆக குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
சென்னையை தவிர்த்து மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் நிரப்பப்படும் விமான எரிபொருளுக்கான வாட் வரியை 29%-இல் இருந்து 1%-ஆக குறைத்தும் அறிவிப்பு.
#VAT | #AviationFuel | #TamilNadu | #TNGovt | #Polimernews
Makkala neengalum nallarka vida matinga nalladhu pandravangalum panna vida matinga, idhelam epdipatta mananilai nu therila, asingam da deii @arivalayam
Sirichika vekkamey illama ella stage-layum eari🤢 @PriyarajanDMK