@V_Senthilbalaji கோவை பீளமேடு அடுத்த தண்ணீர் பந்தல் பிரிவு மின்ன அலுவலகத்தின் மூலம் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் நா லோகு
கோவை மாநகர்வட்டம் தண்ணீர்பந்தல் பிரிவு அலுவலகம் மின் இணைப்பு எண் 030-007-1104 புனிதவதி நேற்று காலை மின் பழுது ஏற்பட்டு புகார் தெரிவித்தும் பிரிவு அலுவலகத்தில் வரவில்லை செ��்னை மின்னகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா
பணநாயகத்தால் ஜனநாயகம் விழ்ந்தது
[19/02, 5:50 pm] Coimbatore Consumer Voice: பணத்திற்கும் பரிசு பொருட்களாலும் விலைபோன வாக்காளர்களால் தமிழகம் முன்னுதாரணம���க உள்ளதால் இது அண்டை மாநிலங்களுக்கும் பரவி இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் சூழல் உருவாகியுள்ளது
@Narayanan3 மின் வாரிய அலுவலர்கள் ��டம் மாறுதல் செய்வதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணியிடமாறுதல் அதனால் அவர்கள் மக்களிடம் அதிக லஞ்சத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர் ஆனால் மின்வாரியம் நடவடிக்கை எடுப்பதில்லை ஏனென்றால் உயர் அலுவலர் வரை இது தொடர்கி��து
@Narayanan3 மின்வாரியத்தில் அந்தந்த மண்டல தலைமை பொறியாளர் கே உதவி மின் பொறியாளர் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரம் இருந்தும் ச���ன்னை தலைமை பொறியாளர் பணியமைப்பு பணியிட மாறுதல் செய்கிறார்கள் அந்த அதிகாரம் மீண்டும் மண்டல தலைமை பொறியாளர் களுக்கு வழங்க வேண்டும்