ரஞ்சிஷின் மனதை உலுக்கும் தற்கொலை – பாரபட்சமான நீதிமன்றங்களால் அழிக்கப்பட்ட மற்றொரு தந்தை
கேரளாவைச் சேர்ந்த சாதாரண பேருந்து நடத்துனரான ரஞ்சிஷ், தனது மகளை 8 நீண்ட ஆண்டுகளாகத் தனியாக வளர்த்தார். மனைவி அவர்களைக் கைவிட்டு வளைகுடா நாட்டிற்குச் சென்று, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ரஞ்சிஷ் தன் மகளுக்கு உணவளித்து, கல்வி புகட்டி, அவளது கண்ணீரைத் துடைத்து அரவணைத்து வந்தார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள உயர் நீதிமன்றம் திடீரென அந்தக் குழந்தையின் பாதுகாப்பை (custody) தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தந்தையுடனான குழந்தையின் பிணைப்புக்கோ அல்லது தந்தையின் தியாகங்களுக்கோ எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை. "தாயே சிறந்தவர்" என்ற வழக்கமான, இயந்திரத்தனமான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.
இதனால் ரஞ்சிஷ் மனதளவில் முற்றிலும் உடைந்துபோனார்; இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
முக்கிய ஊடகங்கள் மௌனம் காத்தன. சமூக ஊடகங்களில் இது குறித்த கொந்தளிப்பு எழுந்தபோதுதான் பலரும் இதைக் கவனித்தனர்.
இது நீதியல்ல; இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கொடூரச் செயல்.
• 8 ஆண்டுகளாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு, வேறொரு குடும்பத்தைத் தொடங்கிய ஒரு பெண்ணிடம் நீதிமன்றம் எப்படி அக்குழந்தையை ஒப்படைக்க முடியும்?
• குழந்தையின் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த ஒரே ஒரு பெற்றோரைச் சிதைக்கும்போது, அங்கு "குழந்தையின் நலன்" (best interest of the child) எங்கே இருக்கிறது?
• தாய் குழந்தையைத் திரும்பக் கேட்கும் வரை, தந்தையரை வெறும் ஏடிஎம் (ATM) இயந்திரங்களாகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையாட்களாகவும் மட்டுமே இந்தியக் குடும்ப நல நீதிமன்றங்கள் ஏன் கருதுகின்றன?
ரஞ்சிஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன — ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பாரபட்சமான சட்டங்கள், பொய் வழக்குகள் மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் தாய்க்குச் சாதகமாக அமையும் இதயமற்ற குழந்தை பராமரிப்பு உரிமைத் தீர்ப்புகள் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன.
தந்தையருக்கும் உரிமைகள் உண்டு. குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களின் தேவையும் இருக்கிறது.
ரஞ்சிஷ் போன்ற நல்ல மனிதர்களைக் கொல்வதை இந்த அமைப்பு எப்போது நிறுத்தப்போகிறது?
Content Courtesy -Thanks @Sreekrish555
Latha Mangeshkar sung predominantly in Hindi. She’s called ‘Nightingale of India’; and was awarded Bharat Ratna, in 2001.
S.Janaki sung loads of songs in Tamil, Telugu, Kannada and Malayalam; but she’s only ‘Nightingale of South India’; was awarded PadmaBhushan, in 2013, which she politely declined.
The pernicious notion that ‘Hindi is India,’ is hurting all of us a great deal. High time we woke up #SJanaki
லதாமங்கேஷ்கருக்கு பாரத் ரத்னா விருது தந்த உங்களுக்கு, அதே தராசில் என்னை வைத்து மதிப்பிட்டு அதே பாரத் ரத்னா தர மனம் வரவில்லை எனில் நீங்கள் தரும் எந்த விருதும் எனக்கு வேண்டாம் என கம்பீரமாக மறுத்த ரோஷக்காரி ஜானகியம்மா. 🙏❤
இப்போ தும்மினா தான்
சரியா இருக்கும் 🫢
~ மகளிர் உரிமைத்தொகை 2500
~ ஆறு சிலிண்டர்
~ மாநில முழுதும் இலவச பயணம்
~ நான் முதல்வன் உதவித்தொகை நிறுத்தம்
இதெல்லாம் தவிர்த்து தாய்மாமன் சீர் தங்க மோதிரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணமாக இருக்கும்? 🤔
cha cha இருக்காது அவரு adv நடிச்சி எத்தன வருஷமாகுது🚶🏻♀️🚶🏻♀️
உண்மை வெளிவர துவங்கி விட்டது என்று முழுவதுமாக எரித்து விட்டார்கள்
பல தொகுதிகளில் இஸ்லாமிய அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை ஆனால்
எப்படி ஜெயித்தது என்று மாநில முழுக்க கேள்விகள் வந்ததை தொடர்ந்து
ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளும் குஜராத்திய கிரிமினல்களும்
செய்த வேலை
Tamil Nadu has the weakest CM in India right now. One who runs away from press and doesn’t question the central govt after becoming the CM..what a fall for TN
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு சொந்தமான இடத்தை தவெகவினர் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்தனர்.
இந்த திருட்டு வேலையை ரவீந்திரன் என்பவர் தடுத்துள்ளார். அரசு நிலத்தை திருட விடாமல் தடுத்த ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் விஜய் கட்சி தவெகவினர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜனார்த்தனன் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த தாக்குதலில் அப்பாவி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.. புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த நிமிடம் வரை எஃப் ஐ ஆர் போடப்படவில்லை.
பேராசான் போட்டதிலையே பெரிய step எது தெரியுமா?
ஒரு அமைச்சர் குடுத்ததுக்கே இந்த ஆட்சியை கவிழ்க்கமாட்டோம்னு சொன்னவரு,
அவரை முதல்வர் ஆக்குறோம்னு சொன்னதை வேணாம்னு சொன்னாராம்🤧
காதுகள் பாவமில்லையா?🤷🤷
TASMAC-ஐ மூடினால் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகம் ஆகும்.
- TVK மதுவிலக்கு துறை அமைச்சர்.
(இதத்தானடா திமுக காரனும் சொன்னான்).
#மாற்றம் என்று விஜய் உங்கள் வாயில் வைத்த வாழைப்பழத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுவைக்கவும் மக்களே. ❤️ எதுவும் மாறாது. Enjoy.
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂