அந்த பாலியல் குற்றவாளி ஜெம் கிரானைட்ஸ் கூட நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல G Square பேர்ல் அந்த Gem Granites கூட ஒண்ணு மண்ணா தொழில் பண்ணி திரிஞ்சிருக்காங்க இந்த திமுக கும்பல்..
இவ்வளவு proof இருந்தும், proof இல்லைன்னு சொல்லி caseஐ close பண்ணிட்டீங்களே டா 🤦♀️🤦♀️
இதுல ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும் னு பாட்டு வேற த்தூ 💦💦💦
#JusticeForChildren#VeeramaniCase
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
🚨 Tamilnadu has clinched another deal in GCC arena.
Starbucks signed an agreement to set up its first global capability centre outside U.S in Chennai, Tamilnadu.
#Watch | The Tamil Nadu government signed an MoU with Starbucks in the presence of Chief Minister C Joseph Vijay.
The agreement marks a new collaboration between the state government and the global coffee chain.
#TamilNadu#Starbucks#Chennai
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
வெற்றித் தமிழகம் நோக்கி சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைக்க உள்ளது. இதன் வழியாக 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பேர் பெண்கள் பாதுகாப்புன்னு பேசுவாங்க ஆனா ஒரு அறிக்கை கூட வராது🤭
இந்த ஜெம் வீரமணி விவகாரத்தை பெரிதாக சமூகவலைத்தளங்களில் கொண்டு சேர்த்தது Virtual warriors தான்🔥 - அதான் நாங்க 🤜🤛
Cha evlo arivaali kootathu kuda namba sanda senjite irukom🤣🤣🤣 #DMK
Starbucks already Anna Nagar, Chennai la irukam...😜😜
3-4 employment ahm 😛😛😛
Chaa cafe ka ivlo build up kuduthute irukom🤬🤬🤬
#TVK
Mk ஸ்டாலின் பார்த்து சிரிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி
10 நாளைக்கு முன்னாடி வரை நந்தா ஜெயிச்ச என்று அறிவிக்க court போனார்
இப்ப என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி சொல்லுகிறார்
சீமானை விட மாற்றி மாற்றி பேசுகிறார் ஸ்டாலின்