அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது..
அன்புமணி மீது சிபிஐ வழக்கு உள்ளது
அன்புமணி பாஜக கூட்டணிக்கு ஆதரவானவர்
தற்போது கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளது
அது NDA கூட்டணியா ..CBI கூட்டணியா..
என் வாழ்கையின் மறக்க முடியாத நிமிடம்…
@annamalai_k அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்த தருனம்!
ஒரு ரசிகையாக அல்ல,
ஒரு போராளியாக நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்.
இந்தப் படம் எனது உணர்வின் சான்று.
🇮🇳 நாளை நமதே! #அண்ணாமலை#BJP#நாளைநமதே”
திமுகவின் மேனேஜர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைப் பற்றி வருத்தப்படுகிறார். ஊடகங்கள் ஏன் அவரை வருத்தப்படுத்துகின்றன. அவருக்கு வயிறு எரியுது, நெஞ்சு எரியுது. பாவம் இந்த பைத்திய*க்காரன். காமராஜர் தலைப்பை திசை திருப்ப, #PEN அவரை செயல்படுத்தியுள்ளது. இவனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
@CTR_Nirmalkumar அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது என்ன செய்த சும்மா இருந்த இப்போ அங்க போய் என்ன செய்ய போற சும்மா தான் இருக்க போற
@V_Senthilbalaji எதைப் பற்றி யார் பேசுவது என்றே அறிகுறி இல்லாமல் போய்விட்டது... இன்னும் கொஞ்சம் உள்ள விட்டிருந்தா பாரதிய ஜனதா கட்சிக்கு போய்விடுவார் என்று தமிழ்நாடு பேசிய பேசி தங்களுக்கு தெரியாதா
@Senthilvel79@Udhaystalin அதே அதே என எது எது ஜால்ரா அடி இது கூட ஒரு வரைமுறை இல்லையா செந்தில்...அந்த அம்மா உயிரோடு மாதிரி பதிவு போட்டு இருந்தா உன்னை இன்னும் போய் கிட்னி எடுத்துட்டு இருப்பாங்க..