@Devar_Army இந்த செயலை தடுக்காமல் பொறுமையாக வீடியோ எடுத்து விளம்பரம் தேடியிருக்கானே, அவனை என்ன செய்ய, குறைந்த பட்சம் காவல்துறைக்காவது தெரிவித்திருக்கலாம்.
@DMKITwing மானாட மயிலாடவிலிருந்து அரைகுறை ஆடை குத்தாட்டாத்திற்கு அபாரமா முன்னேறியிருக்கிறது, இது ஒரு இமாலய வெற்றி என்பதை ஒத்துக்கொள்ளாதவன் திராவிட துரோகி