Heartiest birthday greetings to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Avl.
I wish him good health, long life, and abundant strength to continue serving the people of Tamil Nadu with dedication and vision. May the year ahead bring renewed energy, wisdom, and success in advancing the progress, prosperity, and inclusive development of the State.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே!
தமிழ் மண்ணின்,
மக்களின் அன்பையும்
நம்பிக்கையையும் வென்ற
தங்களின் வெற்றிப் பயணம்
தொடர்ந்து சிறந்திட வாழ்த்துகள்!
Wishing you good health, happiness, and many more successful years of service to the people of Tamil Nadu. 💐
#HBDCMJosephVijay
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
Warm wishes to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay on his birthday. May he be blessed with good health, a long life and the strength to serve the nation. @TVKVijayHQ
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நம் தலைமுறைக்கான தலைவன்,
வெற்றித் தலைவர் C. ஜோசப் விஜய்
@CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் என் பாசதிர்க்குறிய அன்பு அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
மக்கள் நலனையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்நாட்டின் மண்ணுக்கும், மக்களுக்கும் தங்களது சேவை தொடர்ந்து சிறக்க, இறைவன் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
தங்களது பயணம் மேலும் பல வெற்றிகளை அடைந்து, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
@TVKVijayHQ@actorvijay
#HBDThalapathi
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
Won hearts on screen, now winning them in real life. Happy Birthday, CM Joseph Vijay. Wishing you success in taking Tamil Nadu forward #HBDCMJosephVijay@CMOTamilnadu@actorvijay
Happy Birthday, @actorvijay Garu ❤️
Wishing you good health, happiness, and a wonderful year ahead. May you continue to inspire and touch the lives of millions through everything you do.