Video - A devoted dog 🐕 followed an ambulance carrying his owner and waits in front of the hospital in hopes of reuniting, in Istanbul, Turkey - @trtworld#doglovers#dogs
When someone express his feelings emotionally,
People SUPPORT him....
When someone hide the feelings to be as a normal person,
People JUDGE him...
Everyone has feelings and emotions...
Some are expressed...
Some are hidden...
#emotions#feelings#pain
😊SHE HAS ARRIVED...✍
வாழ்க்கை எப்போதும்
வினாக்களை மட்டுமே
வினவுவதில்லை...
அவ்வப்போது
அதற்கான
விடைகளையும் தான்
தருகிறது...
எந்தவொரு வினாக்குறியும்
ஒரு #முற்றுப்புள்ளியுடன் தான்
முற்றுப்பெறும்... ❓
பொறுத்திருங்கள்
மேலும் சில நாள்.... 😉
😊அவள் வந்துவிட்டாள்...✍
பள்ளிப் பரீட்சையின்
பெறுபேற்றுக்காக
அச்சப்படும் மனிதன்...
வாழ்க்கை எனும்
பரீட்சையின்
பெறுபேறு பற்றி
ஏனோ
அச்சமற்று இருக்கின்றான்....?!
😊அவள் வந்துவிட்டாள்...✍
தன் கையே
தனக்கு உதவி என்பதை
சில நேரங்களில்
மறந்து விடுகிறோம்...
அதனால்தான் அழும்போதெல்லாம் இன்னொருவரின் கரத்தைத் தேடுகிறோம்- நம்
கண்ணீரைத் துடைக்க... 😔
😊அவள் வந்துவிட்டாள்...✍
உன்னைப் பற்றி
தாழ்வாகப் பேசுபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்லர்....
எப்போது உன்னைத் தாழ்த்த நினைத்தார்களோ
அப்போதே அவர்கள்
உன்னை விட தாழ்ந்து விட்டார்கள்....
😊அவள் வந்துவிட்டாள்....✍
"மனம் விரும்பி
மணம் கொண்டு
அன்பு மணத்தை
அகிலமெங்கும் வீசச்செய்யும்- தாய் மலரே!... 🌹
உன்னில் உருவான மொட்டுக்கள் உன்னை வாழ்த்துகின்றன-
என்றும் வாடாத
மணவாழ்க்கை நீ வாழ!...❤ "
😊அவள் வந்துவிட்டாள்...✍