இன்று (13/06/2026) தேனி மாவட்டம் வைகை அணையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன், ஐ.ஏ.எஸ் மற்றும் அதிகரிகரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது…
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதையினை செலுத்திவிட்டு, திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நேற்று (12.06.2026) திருவண்ணாமலையில் மக்கள் பணிகளைத் தொடங்கினேன்.
காலைல இருந்து தவெக பிரமுகர் தவெக நிர்வாகினு போட்டுட்டு இருந்தான் சுன்னி…
இப்ப வெறும் MLAநு போட்டுருக்கான்…
திமுகனு சொல்ல மாட்டியாடா சின்னி
அவுத்து போட்டு அம்மனமா ரோட்டுல ஓடுங்கடா ஊடக புன்டைஸ்😡😡
"அண்ணா அறிவாலயத்தில் வாட்சுக்காக முண்டியடித்த தி.மு.க மகளிரணியினர்..." தி.மு.க மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பங்கேற்றவர்களுக்கு வாட்ச் வழங்கப்பட்ட நிலையில், அதை வாங்க அறிவாலயத்தில் முண்டியடித்த தி.மு.க மகளிர் அணியினரால் பரபரப்பு #DMK | #AnnaArivalayam | #DMKMeeting | #PolimerNews
தமிழக வெற்றி கழகம் தனது தனித்தன்மையை இழந்து வருகிறது
திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என வாக்களித்த மக்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்
எதிர்மறையான பின் விளைவுகள் ஏற்படும்.
லாப நோக்கத்திற்காக வருபவர்களை கட்சி அறவனைக்க கூடாது.
@TVKVijayHQ@BussyAnand
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?
பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது.
இந்தத் துறைக்கு வன்னியரச நியமிச்சது மிகவும் சரியான ஒன்று ,
வேலை செய்றவங்ககிட்ட இவ்வளவு பக்குவமா, இயல்பா என்ன அமைச்சரும் பேசமாட்டாங்க , மரியாதையும் கொடுக்க மாட்டாங்க.....
வெறும் கேமரா முன்னாடி சாப்பிட்ட மாதிரி Oru Scene எடுத்துட்டு கெளம்பிடுவாங்க,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்,கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனைப் படி,
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் நாளை (14.6.2026, ஞாயிற்றுக் கிழமை )மாலை நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறேன்.
#தமிழகவெற்றிக்கழகம்
ஒரு வேண்டுகோள்.
கட்சி நிகழ்வுகளை ராஜ்மோகன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது அவர் தேர்தலில் வென்று மாண்புமிகு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
எனவே இனி கட்சி நிகழ்வுகளை தொகுத்து வழங்க புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
@BussyAnand@TVKVijayHQ
தற்போது 🔔 : உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் எங்கே ? 😂
இப்போது, சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா நடிகர் நடிகைகள் அனைவரும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறார்கள்.
~ அண்ணன் @AadhavArjuna
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?
பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது. மனுவை இத்துடன் இணைத்துள்ளோம்!