தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.
* காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.
* பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
* புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
* புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
* எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF கேட்டுக்கொண்டுள்ளார்.
#InternalVigilanceCell #Vigilance #PoliceIntegrity #AntiCorruption #Transparency #Accountability #Corruption #FreePolice #TamilNadu #TamilNaduPolice #TNPolice
@tweet_dheena@MtcChennai@arasubus@CMOTamilnadu@chennaicorp Hi தினகரன் சார் நான் பேருந்தில் கண்டவர் வருத்தமான காட்சியை பற்றி தான் எடுத்துரைத்தேன்.அந்த முதியவர் ரொம்ப நேரமாக நின்று நடத்துனரை அழைத்தனர் ஆனால் நடத்துனர் உட்கார்ந்து இருந்தார் பேருந்து காலியாக இருக்கும்போது நடத்துனர் முன் வந்து பயணச்சீட்டு வாங்கலாமே ஏன் உக்காந்துட்டு?
ஒரு முதியவர் பயண சீட்டு வாங்க முன் இருக்கையில் காத்திருக்க, நடத்துனர் வராத காரணத்தினால் அவரே பின் சென்று பயண சீட்டு வாங்கினார்.. பேருந்து காலியாக இருக்கும் போதிலும் ஏன் நடத்துனர் முன் சென்று பயண சீட்டு வாங்குவதில்லை TN01AN6141 @arasubus@MtcChennai@CMOTamilnadu@chennaicorp