#BREAKING | 2021ல் திமுக அதிகளவில் வென்ற தொகுதிகளில் சராசரியாக 30,000 வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டிருப்பதாகவும் Businessline ஆய்வில் தகவல்
#SunNews | #SIR | #DMK | #TVK | #ECI
#WATCH | "ரூ.55க்கு விற்பனையான அரிசி இப்போ ரூ.70க்கு விற்பனையாகுது"
கடந்த 4 மாதத்தில் மட்டும் 3 முறை அரிசி விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை
#SunNews | #TVKVijay | #RicePrice | #TamilNadu
#CinemaUpdate | நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது
#SunNews | #Jailer2 | #Rajinikanth