Spoilers ahead!!!
#Dorothy படத்துல ஒரு Haunting ஆன Single shot scene வரும்! அப்போ ராஜா “கண்ணா, நீ காணாது விட்டனையோ?” னு ஒரு பாட்டு போட்டுருப்பாரு background ல..
Mythologically கண்ணன் மகாபாரதத்துல ஒரு பெண்ணுக்கு ஆபத்துன்னதும் புடவையை கொடுத்து காப்பாத்த���னாருனு ஒரு கதை இருக்கு.. ஆனா இங்க இவ்ளோ அநியாயம் நடக்குதே, நீ இதெல்லாம் பாக்கறியா? இவங்க இப்டிதான்னு வேற உலகத்துக்கு எதுவும் போயிட்டியா? எங்களால இதை பாத்துக்க முடியும்னு நெனச்சியா?” னு ஆதிக்க வெறியால ஆணவக்கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களின் மொத்த குரலா கண்ணனை பார்த்து எழுப்பற ஓலம் அந்த பாட்டு..
இந்த touch அ ஒருத்தரால ஒரு படத்துக்கு குடுக்க முடியும், இந்த angle ல சிந்திச்சு Present பண்ண முடியும்னா He’s not just a music director or a lyricist for that film.. கிட்டத்தட்ட @karthiksubbaraj கூட சேர்ந்து Director அப்டினே கூட சொல்லலாம் ராஜாவ இந்த படத்துல.. What a complete artist he is!!
முத்துமணி பாடலாகட்டும், இந்த பாட்டாகட்டும், Divinity ய use பண்ணி ராஜா Humanity, Equality and acceptance க்கு connect பண்ணி பாட்டு போட்டது ஒரு கலைஞனா ராஜாவின் ஆளுமையை மட்டுமில்ல, மேன்மையையும் தான் காட்டுது! இன்னும் 1000 வருசம் ஆனாலும் ராஜா மாதிரி இன்னொரு Artist வரவே போறதில்ல.. ஒரே ராஜா தான்! We are Just blessed to live in his era, அவ்ளோதான்! 🛐
படத்தையே இன்னும் முழுவதும் பார்க்காமல் #Dorothy வெறுமென gay sex பத்தின படம் என எண்ணி வானவில் ஜோக்குகள் அடித்து RT தேத்தத் துடிக்கும் லூசுக்கூதிகளே, உங்கள் கற்பனை கூதியை ஓரம் வைத்துவிட்டு முதலில் முழுப்படத்தையும் சென்று பாருங்கள்..
#டோரதி பேசியிருப்பது கருணையை, அதற்கு அர்த்தம் தெரியாத கண்டாரோலிகள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது..
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் ப���றை. - குறள்:572
இந்த உலகம் மனிதர்களிடையே இருக்கும் இரக்க உணர்வால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இரக்க குணம் இல்லாதவர்கள் பூமியில் வாழ்வது, பூமிக்கு ஒரு தேவையற்ற பாரமே தவிர வேறொன்றும் இல்லை.
என்னடா பெரிய OldBoy, Iratta, Maharaja, Incendies ?
Irreversible படத்தை எடுத்த டைரக்டரோட இந்த படத்தை பாருங்க. மன உளைச்சலின் உச்ச கட்டத்துக்கு போயிருவீங்க 😭
ஒரு
பதிவு
ப்ரம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
பாம்
படங்களின் இயக்குநர்
@vishalvenkat_18
----
உங்கள் கலை புறக்கணிக்கப்படலாம்,கவனிக்கப்படாமலும் போயிருக்கலாம். ஆனால்,தொடர்ந்து படைத்துக் கொண்டே இருங்கள். போராடுங்கள்,கதறுங்கள்,
தட்டுத்தடுமாறிப் போராடுங்கள்,முன்னேறிச் சென்று அதைச் செய்யுங்கள். ஒருநாள் அது பார்க்கப்படும். அது கேட்கப்படு���்.
அது மதிக்கப்படும்.
ஒருவரால் செய்யக்கூடியதெல்லாம் முயற்சி செய்வதும்,தொடர்ந்து முயற்சிப்பதும்தான்.
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
அந்த ஒருநாள் வரும் வரை காத்திருங்கள்.
Odyssey - நீண்ட நாட்களுக்கு முன் நான் படித்த இதிகாசம். படிக்கும்போதே ராமாயணம், மகாபாரதம், பொன்னியின் செல்வன் எல்லாம் ஞாபகம் வந்து போனது. பொன்னியின் செல்வன்ல வர பல visual ரெபெரென்ஸ் எல்லாமே இங்கே இருந்து கொஞ்சம் உருவி இருப்பார் கல்கி. 10 வருஷ டிராய் போர் முடிந்தபின்னர் ஊர் நோக்கி புறப்படும் ஒடிசியஸ் தன் நாட்டிற்கு திரும்ப முடியாமல் 10 வருடமாக இருக்கிறார். எங்க போனார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. அரசியை அடைய பலர் சதி செய்யும் நேரத்தில் தந்தையை கொண்டு வர மகன் செல்கிறார்.
10 வருடமாக வீடு திரும்ப முடியாமல் பொசைடன் என்னும் கடல் கடவுளால் கோபத்துக்கு ஆளாகி சபிக்கபட்ட ஒடிசியஸ் எப்படி நாட்டிற்கு திரும்பி தன்னுடைய அரசியை காப்பாற்றி, மகனை அரசனாக்கினார் என்பது தான் ஒடிசி படம்.
படத்தின் ஆரம்பமும் சரி, ட்ரோஜன் குதிரை சண்டையும் சரி, பின்னர் கடைசி 20 நிமிட காட்சிகளும் சரி அட்டகாசம். ஒரு கமர்ஷியல் மாஸ் பட ரசிகர்களுக்கு இவை என்றும் நினைவில் நிற்கும்.
ஒற்றைக்கண் பூத மனித���ிடம் மாட்டி கொள்வது, உணவு தேடி சூன்யகாரியிடம் மாட்டி கொள்வது, மனிதனை உண்ணும் லைஸ்ட்ரிகோனியன்கள் கிட்ட மாட்டி கொள்வது, பின்னர் கடல் தேவதை கலிப்ஸோ கிட்ட 7 வருஷம் இருப்பது என்று ஒரு மனிதனின் ஒட்டுமொத்த பயணமும் நம் கண் முன்னே விரிகிறது.
ஒவ்வொரு கடவுளும் “ நீ மட்டுமே ஊர் திரும்ப முடியும்” என்று பல்வேறு ஆட்கள் மூலம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் யாரையும் விடாமல் இருப்பது என்று ஒடி���ியஸ் கடந்து வந்த கடுமையான பாதையை படம் விவரிக்கிறது.
matt damon அதி அற்புதமான தேர்வு ஒடிசியஸ் கதாபாத்திரத்திற்கு. அன்னா ஹீத்வே அழகி, வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வியக்க வைக்கிறார். மற்ற யாருக்கும் பெரிதாக ரோல் இல்லை.
ஒரு சில இடங்களில் நம்மை ஒடிசியஸ் உடன் பொருத்தி பார்க்கலாம். பிடிக்காத ஒரு இடத்திற்குள் பல காலம் சிக்கி கொண்டு வேலை செய்வது போல ஒரு காட்சி உண்டு. உனக்கு ஞாபகம் இல்லையா, நீ திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்ட���ு என்று நம்மிடம் நம் மனசாட்சி சொல்வதை போல என்று பல இடங்களில் ஒடிசியஸ் உடன் நாம் இணைவோம்.
அவசியம் படத்தை epiq அல்லது டால்பி சினிமா அல்லது IMAX ல பாருங்க. கண் முன்னே கடல், ட்ராய் போர், ட்ரோஜன் குதிரை என்று அற்புதங்கள் விரியும்.
அவசியம் பாருங்கள். நோலன் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.
குறிப்பு: சில ரேசிஸ்ட் குருப் படத்தை புறக்கணிக்க சொல்லியும், படத்தில் வரும் கருப்பின நடிகை lupita வுக்கு ���திராக ஒரு கோஷ்டியும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எலியாட் பேஜ் நடிக���ுக்கு எதிராகவும் பிரச்சாரம் நடைபெறுகிறது. படத்தை பார்க்கும்போது இது எதுவுமே நிற்காது. அடுத்த வாரம் வேற ஒரு படம் இருப்பதால் தமிழ்நாட்டிலும் ஒரு கோஷ்டி நெகடிவ் ரிவியூ எழுதுகிறது. படத்தை பாருங்கள், அது உங்களை ஆட்கொள்ளும்.
எங்க ஊரில் ஐமேக்ஸ் இல்லை என்பதால் 1800 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி ஒஸ்லோ வந்து ப்ரீமியர் பார்த்து இருக்கேன். லேசர் ஐமேக்ஸ் தான். 70MM ஐமேக்ஸ்ல பார்க்க சிறப்பா இருக���கும். வாய்ப்பு இருந்தால் பாருங்கள். இல்லை என்றால் நம்ம ஊர் டால்பி சினிமா அல்லது எபிக் ஸ்க்ரீன்ல பாருங்க. வொர்த்
#Lust_Seriez
Oasis (2026) 🔞🔞
Netflix
DM for 🔗
பீட்டர் சந்து மாதிரி இருக்க ஒரு Resort -ல., Vacation -க்கு வர்ற பணக்கார கூட்டம்.,
ஆளாளுக்கு ஒரு ஆளை போட்டுட்டு ஜாலியா இருக்க., முக்கியமான ஒரு பொண்ணை மட்டும் எவனோ கடத்திடுவான்.
அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறது தான் கதை.
பிட்டு பட Range -க்கு Buildup குடுத்துட்டு இருந்தானுங்க., ஆனா சீரிஸ் மூடி வச்ச புத்தகம் மாதிரி ��ான் இருக்கும்.
திரைக்கதையும் சிறப்பா இல்லை., சீனும் முழுசா இல்லை.
பார்த்துட்டேன்னு தான் எழுதுறேன்.
பார்க்க வேண்டாம்.😴