#PRS1 - Official announcement of #PradeepRanganathan's Debut Film as Producer🔥
Starring MamithaBaiju in the lead role, along with AshwathMarimuthu🌟
Director by his 6 AD's, Story by PR himself ✍️
Music by SaiAbhyankkar 🎵
The next chapter... #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts touched beyond it.
Now, the most fearless actor of his generation steps onto his grandest stage yet.
@HombaleFilms proudly welcomes THE ONE & only, @Suriya_offl.
@tjgnan@VKiragandur@ChaluveG@SaiAbhyankkar@11Lohar@srkathiir@philoedit
கர்நாடக மாநிலத்தின் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் வெங்கட் ரமணாவிற்கு தமிழக அரசின் சிறப்பு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் சினிமா வளர்ச்சியில் தயாரிப்பாளர் சூஆர்.பி. சௌத்ரி முக்கிய பங்கு வகித்தார்.
புதிய இயக்குனர்கள் பலருக்கு வாய்ப்பளித்த சிறந்த மனம் கொண்டவர்.
சுமாராக ஓடிய சாதாரண மசாலா படங்களில்.. நடித்து வந்த விஜய்..
சூப்பர் குட் ���டங்களில் நடித்த பிறகுதான் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி என ப்ளாக் பஸ்டர்கள்.
ஜில்லா படத்திற்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் படங்களில் விஜய் நடிக்கவில்லை. சம்பளமும் பலகோடி ஏறியது.
தங்கள் நிறுவனத��தின் 100 வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க பலமுறை முயன்றார் சௌத்ரி. ஆனால் கடைசி வரை அவரது எண்ணம் ஈடேறவில்லை.
விஜய் கேட்ட சம்பளம் மிக அதிகமாக இருந்திருக்கலாம். உண்மையான காரணம் அவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.
சமீபத்தில்..வடநாட்டில் நடந்த விபத்தில் இறந்து போனார் சௌத்ரி.
இன்று எங்கிருந்தோ வந்த தயாரிப்பாளருக்கு அரசின் சிறப்பு பதவி தந்துள்ளனர்.
ஆனால்..தமிழ் சினிமாவை வாழ வைத்த முக்கிய தயாரிப்பாளருக்கு குறைந்த சம்பளத்தில் ஒரு படம் நடித்து தர மனமில்லாமல் போனது.
உலகம் இவ்வளவுதான்.