இரு காலின் இடை��ிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா!
The Life Of Ram Lyrics From #96TheMovie - https://t.co/dZq7cKCAru
#KarthikNetha | @govind_vasantha
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே...
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
உன் பாதம்.. பூவாகும்
உன் பார்வ.. நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே.. நீ தானே
மறு கண்ணாலே மாமழையே.. நீ தானே
வந்தாயே.. என் சேயாக
என் தாயும்.. அது நீயாக
ஏழைனு நினையாதே..
என் சாமி நீ தானே..❤️
@KuttiRevathi - #Aruvi
உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் எடையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும்
என் முத்தம் சொல்லாமல் போகாது கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ ���ானே!
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழுநேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே!
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ!
#Jodi - #ARR - @vairamuthu