குருடனுக்கு பார்வை
கிடைத்தால்
முதலில் கைவிடுவது
கைத்தடியைதானே
மழை விட்டபின்
குடையின் தோழமை
சுமைதானே
செருப்பின் சகவாசம்
வாசல் வரை
மட்டும்தானே
கறிக்கு சுவை
கொடுத்தபின்
கறிவேப்பிலை
ஒதுங்குமிடம்
குப்பைதானே
யாதுமாகியிருந்தவர்கள்
தேவைதீர்ந்தபின்
யாரோவாகி போவதெல்லாம்
இங்கு வழமைதானே
Day 1 💥
English Language 💥
English ரொம்ப கஷ்டமான விஷயம் இல்ல. கத்துக்கணும்னு ஆர்வம் இருந்தா போதும். இங்க நல்ல டீச்சர் இல்லாம தான் நெறைய பேருக்கு ஆங்கிலத்தில ஒரு தடுமாற்றம் வருது. இந்த classes கண்டிப்பா உங்களோட English skill ah develop பண்ணும் என்பதற்கு நான் கேரண்டி.
1/n