குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@News18TamilNadu
குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
@CMOTamilnadu@TNPSC_Office@TThenarasu@News18TamilNadu
குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@TNPSC_Office@TThenarasu@News18TamilNadu
5 வருடம் கழித்து குரூப் 2/2a தேர்வுகள்...
5000 மட்டுமே பணியிடங்கள்...
அதிலும் குரூப் 2 பட்டியலில் 116 பணியிடங்கள் மட்டுமே.
தமிழக அரசே
காலி பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்துக❗️
#WeWantGroup2Results#TNPSC
TNPSC, தேர்வர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் கொள்ளாமல்?,
தேர்வுமுடிவுகள் காலதாமதத்தால் ஒரு தேர்வரின் வாழ்வு என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்த்து தேர்வுமுடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்.
@mkstalin@TThenarasu@ARMTNPSC@DMKITwing#WeWantGroup2Results