மயிர் நுனி அளவுக்காது மனசாட்சி இருந்தா கொஞ்சமாவது புரிஞ்சிக்க பாருங்கடா. இவ்ளோ footages இருந்தும் ஈசியா விஷ நரேட்டிவை பரப்புறாங்க
இப்பவுமே ஆறுதலா வார்த்தை எதுவும் சொல்லல, அடுத்து வர்ற இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் பண்ணிட்டு வந்துருக்காரு அவ்ளோ தான்.
@ramk8060 தற்குறி always a தற்குறி
போராட்டத்துக்கு போன மக்கள் மேல நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பழியானவர்களுக்கு அளிக்கப்பட்ட வேளைக்கும் கூத்தாடிய பார்க்க போய் இறந்தவங்களும் ஒன்னாடா?
ஆரம்பத்தில் இருந்தே ஒருதலைப்பட்சமாகத் தான் ரெப்ரிகள் நடந்து கொண்டனர்... கோப் வர்டே ஆட்டத்திலேயே அர்ஜெண்டினா எக்ஸ்போஸ் ஆகிவிட்டனர்...
2 - 2 என்று அர்ஜெண்டினா சமன் பெற்ற பிறகு இரண்டு சரியான பெனால்டி வாய்ப்புகளை எகிப்துக்கு தராமல் அநியாயமாக நடந்து கொண்டிருக்கிறார் கள நடுவர்... அதில் ஒன்றுக்கு சப்பைக்கட்டு கட்ட முடியும்... ஆனால் அதே போன்ற நிலை அதுவும் பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே கார்னர் ஏரியாவில் நடந்ததற்கே எகிப்து அடித்த கோலை இல்லை என்று அறிவித்தவர்கள், பெனால்டி ஏரியாவிற்குள் நடந்ததற்கு செக் கூட செய்யவில்லை... மற்றொன்று அர்ஜென்டினாவிற்கு நடந்திருந்தால் தான் பெனால்டி கொடுத்திருப்பார்கள்...
💔💔
இப்படி எல்லாம் வெளிப்படையாகவே அநியாயமான முறையில் பிபாவால் ஜெயிக்க வைக்கப்பட்டால் தான், மெஸ்ஸியை ரொனால்டோவுக்கு நிகரான ஒருவராக பேச வைக்கவே முடியும்... கால்பந்துலக ஒட்டுமொத்த சிஸ்டமு தனக்கு எதிராக இருந்தாலும், அப்பவும் ரொனால்டோவே முடிசூடா மன்னனாக இருக்கிறார்... ரொனால்டோவின் கனுக்கால் மயிர்மறைத்த சூவின் அடி அழுக்கைக் கூட கால்பந்துலக கார்ப்ரேட்டின் சூழ்ச்சியால் வீழ்த்தவியலாது போக, அந்த சூழ்சிகளே காரணமாகிவிடுகிறது...
இன்னும் 5 உலக கோப்பை, 10 பாலன்டியோர தூக்கினு வந்து வெச்சாலும், ரொனால்டோ தான் 🐐
@pravinSharma_45 அவ்வளவு பொறியாளர்கள்… அரச உயர் அதிகாரிகள்… அரச அரசியல் தலைவர்களுக்கு இது தெரியாமலடா இருக்காங்க தற்குறி… அங்க யதார்த்தம் வேறா இருக்குடா மக்குகளா
A few months ago, we discussed:
1. State autonomy
2. Education in the State List
3. NEET exemption
4. Delimitation
5. Cooperative federalism
6. Fair tax share and many more.
Today, we are restlessly fighting against fake narratives, sticker model Govt.
It's a clear sign that Tamil Nadu is going backward politically.