என் மொழி புரியாதவன் எனக்கு
இறைவனாக இருக்க முடியாது.
என் வலி உணராதவன் எனக்கு
தலைவனாக இருக்க முடியாது.
என் வரலாறு தெரியாதவன்
எனக்கு வழிகாட்ட முடியாது.
- சீமான் #Seeman4CM
எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாகச் சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழ வேண்டிய காலக்கடமை உருவாகியிருக்கிறது..!
#இனஎழுச்சிநாள்2022
#இனஎழுச்சிநாள்2022
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் - பூவிருந்தவல்லி
இன எழுச்சிப் பேருரை:
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் #சீமான்
மாலை 04 மணிமுதல்
நேரலை இணைப்பு: https://t.co/ueBzQGTGnp
ரத்து செய்யப்பட்ட பல்லாக்கு பவனிக்கு அனுமதி தருகிறார்கள்..
அனுமதி கொடுத்த பிரியாணி திருவிழாவை ரத்து செய்கிறார்கள்..
இரண்டுக்கும் காரணம் பாஜக கோவத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதுதான்.
#கொத்தடிமை_திமுக#திராவிட_மாடல்
Unable to cope with the valor of the Tamil race, the Sinhalese supremacist government made treacherous moves.
With the help of India, the latter was successful in massacring Tamils in their lands.
To contribute: https://t.co/wHEWyNXAAn
#JoinHands4May18
The visuals of the 2009 genocide shook the hearts of humanitarians worldwide.
Chemical weapons, banned even in wars were used on Tamil civilians by the Sinhalese supremacist regime.
To contribute: https://t.co/wHEWyNFrmf
#JoinHands4May18
May 18 is the day they genocide our Tamil brethren.
It's the day to roar to annihilate the enemy of our race.
It's the day we remember to meet out the grave injustice.
To contribute: https://t.co/wHEWyNXAAn
#JoinHands4May18
Despite two homelands - Tamil Nadu and Tamil Eelam,
We, the original inhabitants depend on others for our rights and requirements.
To contribute: https://t.co/wHEWyNXAAn
#JoinHands4May18
There was a time when no place on earth escaped witnessing the armies of Tamil kings.
At present, there is no single nation for 12 crore Tamilians throughout the world.
To contribute: https://t.co/wHEWyNFrmf
#JoinHands4May18
With political power resting in the hands of outsiders and Tamil Eelam subjected to genocide, the Tamil race is possibly at its lowest point in history.
To contribute: https://t.co/wHEWyNXAAn
#JoinHands4May18
விசாரணை சிறைவாசி தம்பி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? #DMKFailsTN
https://t.co/idNvw3oJ36
@CMOTamilnadu | @mkstalin#Justice4Vignesh
வலிப்பு வந்து,வாந்தி எடுத்து விகனேஷ் இறந்தார் என்று சட்டசபை தமிழக முதல்வர் சொன்னது உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது
தவறான செய்தியை பதிவு செய்த முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்,சாதாரண பாமரனுக்கு நீதி வழங்கத் துப்பில்லாத இந்த அரசு சமூகநீதி அரசா? @mkstalin#DMKFailsTN
புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தை ஒரு பெரிய ராணுவமாக உருவாக்க முடிவெடுத்து #தமிழீழ#விடுதலைப்புலிகள்#LTTE அமைப்பை 1976ம் ஆண்டு மே 5ம் திகதி தமிழீழ தேசியதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடங்கிய நாள் இன்று !
திராவிட அரசு சங்கி அரசு என்று மீண்டும் உறுதிபடுத்தும் அறிவிப்பு. இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கச் சொல்லி அறிவிப்பு. ஒன்றியத்தில் பாஜக அமைக்கும் முன் இந்து ராஷ்டிரா மாடலாகிய திராவிட மாடலை அமைத்துக் கொண்டிருக்கும் திராவிட அரசு.
#DMKisRSS#DMKisBJP#HinduRashtra
காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்திருக்கிறார்... அவரது உடலை குடும்பத்திடம் ஒப்படைக்காமல் போலீஸே எரித்துள்ளனர்...
நடந்தது சென்னையில்... 😳😱😭
#Justice4Vignesh