முதலீடு தேடி வெளிநாடுகளுக்கு மோடி சென்றால் அதானி மகிழ்வார்.
இப்போது முதலீடு தேடி முதலமைச்சர் செல்கிறார் , விஷ்ணு ரெட்டிக்கு அதே மகிழ்ச்சி .
கூட பறக்கிறார் பாருங்க..
ஊரான் வீட்டு நெய், சர்க்கரை, மாவு எல்லாம் எடுத்துட்டு போய் Sweet Factory நடத்திட்டு இருக்கார் அண்ணா.. 🤡🤡
ஜோசியர் சொன்னாரு, கடலை பார்த்துட்டே வேலை பார்க்கணும்.. வீட்டுக்கு பக்கத்துலயே ஆபீஸ் வேணும்னு just ஒரு 1200 கோடி சில்லறை காசை எடுத்துண்டார் 🔥
எமர்ஜென்சி கால ஒடுக்குமுறையை கேலி செய்து, தன்னுடைய செய்கையின் மூலம் அதை நார்மலைஸ் செய்கிறார் விஜய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது அப்படியே எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றும் செயல்.
இந்திரா எமர்ஜென்சியை அறிவித்ததும், ’ஹிட்லராகிறார் இந்திரா’ என்றது முரசொலி....திமுக செயற்குழு இந்திராவின் நடவடிக்கையை கண்டித்தது.
ஆனால், எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தவுடன் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபடி ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்ட எம்.ஜி.ஆர், தனது கட்சியின் செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். அத்தோடு நிற்காமல், 1975 ஜூலை 16 அன்று நேரில் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, தன்னுடைய ஆதரவு தீர்மானத்தின் நகலை வழங்கினார். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை எம்.ஜி.ஆர் வெளியில் கூற மறுத்துவிட்டார். (சொல்லித்தான் பாரேன்...!)
1975 ஜூலை 17 அன்று அதிமுக சார்பான 'தென்னகம்' இதழ் வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், "அவசரநிலைக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுரங்களை வெளியிட திமுக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது?" என்று கேள்வி எழுப்பியது.
அவசரநிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை திமுக ஆதரித்தது என்பதை காட்டிக் கொடுத்தது அந்த தலையங்கம். திமுக அரசு
கலைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அன்றைய ஒன்றிய அரசால் அந்த தலையங்கம் மேற்கோள் காட்டப்பட்டது
1975 செப்டம்பரில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற "பாசிச எதிர்ப்பு மாநாட்டில்" (Anti-Fascist Conference) சி.பி.ஐ தலைவர் எஸ்.ஏ. டாங்கே, சி.பி. சவான் மற்றும் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பங்கேற்றார். அங்கு பேசிய எம்.ஜி.ஆர், "இந்தியாவில் உள்ள பிராந்தியக் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கவே வழிவகுக்கின்றன; இக்கட்சிகள் தேசிய நீரோட்டத்தில் இணைவதே புத்திசாலித்தனம்" என்று பேசியதோடு, 1976 செப்டம்பரில் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (ADMK) என்ற கட்சியின் பெயரை 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (AIADMK) என்று மாற்றினார்.
அவசர நிலை காலத்தில், தன்னுடைய கட்சியினர் விசுவாசத்தை காண்பிக்க கட்சி கொடியை பச்சை குத்திக் கொள்ள வலியுறுத்தினார். எதிர்த்த கோவை செழியன் போன்றோரை பிரிவினைவாதிகள், 20 அம்ச திட்டத்தின் எதிரிகள் என்று கூறி கட்சியை விட்டு நீக்கினார்.
அவசர நிலை காலத்தின் பிற்பகுதியில் திமுகவினரும், கம்யூனிஸ்டுகளும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆரின் நீதிக்கு தலைவணங்கு (?), உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் போன்ற திரைப்படங்கள் வெளியாகின.
இந்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சர்க்காரியா கமிசனை அமைத்து திமுகவை முடக்க பார்த்தார் இந்திரா...ஆனால், புகார் கொடுத்த எம்.ஜி.ஆரே பின்னாளில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றார்.
இவ்வளவுக்கு பிறகும், 1977ல் நடந்த தேர்தலில் நான்குமுனை போட்டியில் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.
எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் வித்வான் வி. லட்சுமணன், எம்.ஜி.ஆரின் முதலாவது (1977) மற்றும் இரண்டாவது (1980) பதவிப் பிரமாணச் சடங்குகளுக்கான சுப நேரங்களைக் கணித்துக் கொடுத்தார். லட்சுமணன் வகுத்துக் கொடுத்த இந்த சுபநேரத்தின் அடிப்படையிலேயே ஜூன் 30 அன்று அவர் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
ஆம், விஜய் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்!!
இன்றைக்கு விஜய் பேசும் போது, போலீஸை குறித்து பேசியவற்றை குறிப்பெடுத்து சரியாக ஆய்வு செய்தால்...
அடுத்த கட்டமாக, எம்.ஜி.ஆர் பாணியிலான காவல்துறை அடக்குமுறையை எதிர்பார்க்கலாம் என்று புரியவரும்.
இதுவல்லவா மக்கள் பணி !
இதைவிட்டு ஆர்ப்பாட்டம் , போராட்டம் , கைது , சிறைவாசம் என இருப்பதுதான் மக்கள் பணி
உலக அரசியலை உள்ளங்கையில் வைத்து மக்களை அரசியல்படுத்த பேசுவதுதான் மக்கள் பணி என நினைப்போருக்கு ஆழ்ந்த இரல்கல் !
கோமாளிகளும் சர்க்கஸ் கூடாரமும் .
Yeah when @Udhaystalin clarified he never said anything in double meaning, you came like this to support him??? Akshita is the Worst Anil trying to prove she is a neutral 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️