@Nool_Taks@ThanthiTV 2021 ஆட்சிக்கு வந்த இரெண்டே மாதத்துல No 1 முதல்வர்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு வெக்கமே இல்லாம ஸ்டாலின் சுத்துனது போலன்னு சொல்லுங்க 😂
10 வருட அதிமுக ஆட்சி
மௌனராகம் படத்தில் வரும்
"மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ"
பாடலை இவர் அளவிற்கு வேறு யாரும் ரசித்து , விவரித்து பார்த்ததில்லை... மிகச்சிறந்த பாடகர்...
AR ரஹ்மான் கச்சேரியில் பாடுவதை முதன்முதலில் பார்க்கிறேன்... 😍
அருமை 👌👌