மேடம் @ThamizhachiTh நீங்கதான் கண்ணியமா பேசுற மிகப்பெரிய அறிவு ஜீவியாச்சே ஆ(���ாச) ராசாவின் இந்த பேச்சை ஏற்றுக்கொள்கிறீர்களா?
கண்டிப்பாக உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் திமுக ஆபாச பேச்சாளர்கள் பேசிய பேச்சை தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்.
ஞாபகம் வந்தது...
அதனால் பகிர்கிறேன்...
மக்கள் வரிப்பணத்தில் தனது குடும்பம் மருமகன் மகள் என பலரை துபாய், ஜெர்மனி, ஸ்பெயின் ,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என கூறிக்கொண்டு இன்பச் சுற்றுலா சென்ற Ex MLA ஸ்டாலின் பற்றிய விழிப்புணர்வு பதிவு.
GenZ kids la thelivaigitanga 👏
என்ன நடக்குதுனு தெளிவா சிந்திச்சு பாருங்க, டெல்லியில் இருக்கவங்க கோரிக்கை என்ன இவனுங்க டெல்லி மாணவர்களுக்கு துணையா இருக்கேன்ட்டு இங்க உருட்டுற உருட்டு என்னனு நல்லாவே புரியும் 🙃
போலிப் போராளிகளை நம்பி போனா உங்களுக்கு தான் சேதாரம்.