ஒரு முதல்வரால மக்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஆகப்பெரிய சொத்து 'தைரியம்' தான்!
"நான் இருக்கிறேன்" என்று தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் முதலமைச்சர்தான் மக்களுக்கான மிகப்பெரிய பலம்.
லஞ்சமில்லா நேர்மையான ஆட்சியை நோக்கி தமிழ்நாடு!
#TNCMCaresForKarur
Welcome back, @Ford
Welcome to Coimbatore's next chapter.
Some journeys come full circle. Years ago, I walked into workplaces like this as a corporate professional. Today, I had the privilege of inaugurating Ford Business Solutions India's Global Capability Centre at SVB Tech Park under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay.
With an 82,000 sq. ft. facility, this investment further strengthens Tamil Nadu's position as India's leading destination for Global Capability Centres, engineering, and technology-led innovation.
The future of mobility is increasingly software-driven, and Tamil Nadu is proud to be building that future
@CMOTamilnadu
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேற்று கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் சந்தித்து எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மதச்சார்பின்மை,
சமூகநீதி,நேர்மையான அரசு என்பதில் உறுதியாக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அன்பும்,நன்றியும் ,பாராட்டுக்களும்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உறுதியோடு துணை நிற்போம். அனைவரும் இணைந்து பயணிப்போம்.
@TVKPartyHQ
புதிய பயணம்... மக்களுக்கான பயணம்! ❤️💛❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் நானும் என்னோடு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நேற்று பெருமையுடன் இணைந்துள்ளோம்.
இது ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல...(1/4)
கடலின் அலைகள் கரையேறி வந்தது போல்
மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியின் இணைப்புக் கூடலா? மாபெரும் மாநாட்டுத் திடலா?
என காண்போரை மலைக்க வைத்து;
எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே
ஒட்டுமொத்த இந்தியாவையும்
திரும்பிப் பார்க்க வைத்து,
தமிழ்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்து வரும்
மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி..
(1/2)
தவெக இணைவு விழாவில், அமைச்சர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர்
C VijayaBaskar | MR Vijaya Baskaar | TVKPartyJoining
#Newstamil24x7#CMVijay