@selvinnellai87 1976 feb 1 கைது கட்சி பணியில் இருந்தார்,அவர் mesa சட்டபடி கைது உரிய தரவுகள் கைது ஆவணங்கள் இல்லை பின்னால் வந்த ஆணையம் மற்றும் கமிஷன் அவரை misa சிறைவாசிகள் பகுதியில் சேர்த்தார்கள்
அவர் ஒரு முறையற்ற சிறைக்கு கொண்டு சென்றார்கள் ���ன்பது உண்மை ,தாக்குதல் சித்ரவதை உண்மை,
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
28 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை 32,000 பேருக்கு மேல் நேரில் பார்த்திருப்பதாக சபாநாயகர் பெருமிதம்.
பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதை காட்டுவதாகப் பேச்சு.
குறிப்பு: சட்டப்பேரவையை 2021 - 2025 வரை சுமார் 20,000 பேர் மட்டுமே ஒரு ஆண்டுக்கு நேரில் பார��க்க வந்த நிலையில், நடப்பு ஆண்டில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து நடத்தப்பட்ட 28 நாள்கள் கூட்டத்தொடரை 32,055 பேர் பார்க்க வந்துள்ளனர்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews
“நமக்கெல்லாம் அரசியல் எதற்கு?” என்று ஒதுங்கி நின்ற உழைக்கும் பாமர மக்கள், இன்று “நமக்கும் அரசியல் தேவை” என்று உணரத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த மாற்றத்தை உருவாக்கியவர் விஜய்.
இதுதான் மாற்றம்🔥🔥🔥
ஸ்டாலின் கைதானது மிசாவினால் அல்ல, ஒரு மாணவியின் விவகாரத்தில் காவல் அதிகாரி வித்யாசாகர் எடுத்த பழிவாங்கும் நடவடிக்கையால்தான்..👇போக்க்ஷோ குற்றவாளி ஸ்டாலின்... https://t.co/gG8gpw12GL
இளைஞர்களை....
கூட்டம்... கூட்டமா...
கஞ்சா போதை க்கு...
அடிம���யாக்கியது திமுக
@mkstalin @Udhaystalin
ஆனால் TVK..
இளைஞர்களை...
கூட்டம் கூட்டமாக பொறுப்பானவர்களாக மாற்றி...l
சட்டப்பேரவை நேரலையை....
பார்க்க வைத்து...
அரசியல் பேச வைத்திருக்கிறது 🔥🔥🔥🔥🔥🔥
@TVKVijayHQ 🙏🙏😍😍😍❤️
Party fund ஸ்டாலினும் உதயநிதியும் வாங்குறாங்கன்னு Ed-யின் கடிதத்தில் இருந்தும் எந்த கொத்தடிமை மீடியாவும் அதை பேசவில்லை இன்னைக்கு முதல்வர் போட்டு உடைத்துவிட்டார்!- பத்திரிக்கையாளர் மணி
@TVKVijayHQ 🔥
JUST NOW || 100 சவரன் நகை கொள்ளை!
தூத்துக்குடி எட்டயபுரத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை
எட்டயபுரம் பகுதியில் தொடர்ச்சியாக அரங்கே���ும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம்
CrimeNews | TamilNaduNews
#Thoothukudi #Ettayapuram #GoldRobbery
மிசா காலத்து கைதிக்கும்,
மிசா கைதிக்கும் வித்தியாசம்
இருக்கிறது ‼️
#விக்கிலீக்ஸ் தகவல்கள் 👇
1970களில் ஸ்டாலினுக்கு ரவுடித்தனமான பிம்பம் இருந்ததாகவும், பல பாலியல் சர்ச்சைகளில் அவர் தொடர்புபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தன. (சென்னையில் பலர் இன்றும் சொல்லிக்கொள்ளும் ஒரு கதை உள்ளது. அது நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கலாம் - அழகான இளம் பெண்கள் சாலையில் இருந்து அழைத்துச் செல���லப்பட்டு, ஸ்டாலினின் பொழுதுபோக்கிற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.)
புகைப்படம்: Public Library Of US Diplomacy
மூலம்: Wikileaks
#TVK #Vijay
மரண அடி 😭🤣🤣🤣🤣🤣🤣
கோபாலபுரம் குடும்பத்தை குழி தோண்டி புதைச்சுட்டாங்க😂🔥
@mkstalin@Udhaystalin தயவு செய்து இத பார்த்திராதீங்க.. அதான் உங்க மனநலனுக்கு நல்லது😹
🚨 கோவை மாநகராட்சியில் மற்றொரு ஊழல் புகார்‼️
RTI மூலம் பெறப்பட்ட தகவலின்படி, மாநகராட்சியின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் த��றைக்கு 2024 அக்டோபரில் ரூ.4.30 லட்சத்திற்கு Nikon கேமரா வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே கேமராவின் மதிப்பீட்டு விலை ரூ.2.45 லட்சம் மட்டுமே எனக் கூறப்படுகிறது.
விலை வித்தியாசம் ரூ.1.85 லட்சம்!
இதுதொடர்பாக சவுரியாலையத்தைச் சேர்ந்த தியாகராஜன் முறைகேடு புகார் அளித்துள்ளார்.
#திமுக மேயர் ஆர். ரங்கநாயகி அவர்களே, இந்தப் புகாருக்கு விளக்கம் ஏதாச்சும்?
வாய் திறக்குமா #திருட்டு_��ிமுக ⁉️
#TVK #Vijay #DMK #கோவை #Corruption
முன்னால் நாம் தமிழர் தம்பி NTK & சீமான் & மஞ்ச பொடியை கிழிக்கிறார் 👌👌
மஞ்ச பொடி என்று சாட்டை துரைமுருகன் ஏன் சொல்றாங்க?
அவங்க கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும் அங்க மஞ்ச பொடியை தூவி விட்டு இல்லாத ஒரு பிரச்சனை கிளப்பி விடுறது தான் சாட்டை வேலை
இப்ப அறிவாலயம் செக்யூரிட்டி ஆகி விட்டார் @Saattaidurai