@stockmarket8058 What's the point when many promoters are selling their stake??? Do FIIs know better than the promoters about a company?
FII increasing is a positive sign only when they are acquiring from public or when the FIIs delta is more than promoter selling.
@NalinisKitchen The top 5 guys started everything from scratch from the days when every women had the same privilege as men.
So don't bullshit about what happened a century ago.
@MinhazMerchant BJP Bootlickers will never understand the difference between devaluation and depreciation.
When you open your economy for globalisation and want to make export attractive, wtf you will do?
@MinhazMerchant@roycherian Atleast people trusted the numbers including 12% inflation. After 2014, except BJP Bootlickers no one trust the govt numbers.
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது ம��்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்க��் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த வ��வசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
சட்ட எச்சரிக்கை | சட்டப் பிரிவுகள் @TimonTheFire@nrelango_dmk@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
சமூக வலைதளங்களில் (Facebook, X/Twitter, Instagram, YouTube, WhatsApp போன்றவை) ஒருவரை அவதூறு செய்வது, மிரட்டுவது, கேவலமாக திட்டுவ��ு, போலி தகவல் பரப்புவது போன்ற செயல்களுக்கு இந்திய சட்டங்களில் பல பிரிவுகள் பொருந்தும்.
முக்கியமாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
1. மிரட்டல் (Criminal Intimidation)
BNS பிரிவு 351
சமூக வலைதளங்களில் உயிர், உடல், சொத்து, கண்ணியம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டினால்:
தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கொலை மிரட்டல் போன்ற கடுமையான மிரட்டல்: 7 ஆண்டு வரை சிறை.
2. திட்டி அவமதித்தல் / சண்டையைத் தூண்டுதல்
BNS பிரிவு 352
ஒருவரை திட்டி, சண்டை அல்லது அமைதிக்கேடு ஏற்படும் வகையில் தூண்டினால்:
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம்.
3. அவதூறு (Defamation)
BNS பிரிவுகள் 356 & 357
பொய்யான குற்றச��சாட்டு, கண்ணியக்கேடு, edit செய்யப்பட்ட வீடியோ, meme மூலம் அவமதித்தல் போன்றவை:
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்.
4. ஆபாச / அசிங்கமான பதிவுகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ்:
IT Act Section 67 – ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல்
→ 3 ஆண்டு வரை சிறை + அபராதம்
Section 67A – பாலியல் வெளிப்படையான content
→ 5 ஆண்டு வரை சிறை
Section 67B – குழந்தைகள் தொடர்பான பாலியல் content
→ கடுமையான தண்டனை.
5. பெண்களை இழிவுபட���த்துதல் / ஆன்லைன் தொந்தரவு
BNS Section 75 – பாலியல் தொந்தரவு
BNS Section 79 – பெண்களின் மரியாதையை இழிவுபடுத்துதல்
Cyber stalking போன்ற பிரிவுகளும் பொருந்தலாம்.
தண்டனை: சூழ்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 ஆண்டு வரை.
6. போலி account / identity misuse
IT Act Section 66C – Identity theft
IT Act Section 66D – போலியாக நடித்து மோசடி செய்தல்
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை + அபராதம்.
7. மத / சாதி வெறுப்பு பதிவுகள்
BNS Section 196 – சமூகங்களுக்குள் பகை தூண்டுதல்
BNS Section 299 – மத உணர்வுகளை புண்படுத்துதல்
தண்டனை: 3–5 ஆண்டு வரை சிறை.
முக்கிய குறிப்பு:
பாதிக்கப்பட்டவர் என்ன செய்யலாம்?
அருகி���ுள்ள Cyber Crime Police Station-ல் புகார் அளிக்கலாம்.
National Cyber Crime Portal மூலம் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
Screenshot, URL, profile link, chat backup போன்ற ஆதாரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
@REDBOXINDIA Why the fuck he always poke his nose into the areas which is out of his ministry???
This whole ethanol thing comes under Petroleum ministry decisions.
@Kolaarism டேய் லூசு..
State govt can control only loans within their purview which is co-operative society.
All banks are under the purview of Union govt and RBI. Hence loans from banks cannot be waived by central govt.
If they waive they will have to pay to the bank from State cheque.