தென்னகத்தை பெரும் அழிவிலிருந்து காப்பாற்றி அதை மீண்டும் உன்னதத்திற்குக் கொண்டு சென்ற பேரரசின் கதை. எத்தனை அரசர்கள் ! எத்தனை கதைகள் !விஜயநகரத்தின் செல்வச் செழிப்பு, வீரம், தமிழகத்திற்கு அது அளித்த கொடை என்று பல விஷயங்களைத் தொட்டுச்செல்லும் அடியேனின் இந்தப் புத்தகம் @Kizhakku_nhm
@Pearlkumar92@GohilaMuthuraj@narendramodi எத்தனை புத்தகங்கள் இருந்தாலும் ஆதாரங்கள் வேண்டும் அல்லவா.. நீங்கள் ஒரு தீவிரவாதி என்று கூட நான் புத்தகம் எழுதலாம் ஆனால் அது உண்மையாகுமா.. அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
@Pearlkumar92@GohilaMuthuraj@narendramodi ஆங்கிலேயர் காலத்தில் எழுதிய குறிப்புகள், கடிதங்கள் இன்றும் இந்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.. RTI ல் உங்களுக்கு தேவையான விபரங்களை பெற்று கொள்ளலாம்
மருதுபாண்டியர்களின் உற்ற நண்பர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாளில் மருதுசேனை சார்பாக போற்றி வணங்குகின்றோம்..!!
#வீரபாண்டிய_கட்டபொம்மன்
அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாரத கலாச்சாரத்தை காக்க கயத்தாரிலே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரர் #வீரபாண்டிய#கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 ஆவது பிறந்த தினமான இன்று, மதுரையில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள், அவரது இல்லத்தில் இன்று, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 263-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடிய பாஞ்சாலங்குறிச்சி கண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினமான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.