Hey @Akshita_N is that you?
Looks like you are on a Kumbakarna sleep mode nowadays, with so many murders, women abuse, most of them linked to ruling party….. or is that your service to the paymasters?
பொது பணி //
மதுராந்தகம் தொகுதில தண்ணில இல்ல , நல்ல ரோடு இல்லை , சரியான மின்சாரம் வசதி இல்லை
அக்கா மரகதம் வந்தால் எல்லாம் பண்ணி தருவாங்க
ஆமா போன 5 வருசமும் இவுங்க தான MLA அந்த தொகுதில ??
மக்கள் உனக்கு அவ்ளோ கேவலமா போய்ட்டாங்க என்ன சொன்னாலும் நம்புறதுக்கு
ஏறுன மேடைல்லா தெனாவட்டா பேசுவாங்க கடசி 3 மாசமா
அடுத்த 30 வருசம் நாங்க தான்னு மார் தட்டுவாங்க
இப்போ என்ன இப்படி கெஞ்சுராய்ங்க 🤔🤔
இடை தேர்தலுக்கு அதுவும் 3 மாசத்துல வர்ற இடை தேர்தலுக்கு இப்படி பயபடுறாய்ங்க
விஜய் அலை அவ்வளவுதானா ??
வாய்ஸ் ஆப் சரத் இன்னும் பல whatsapp குரூப்பில் active வாக இருக்கிறார். பல முக்கிய புள்ளிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்
இன்னும் இவர் கஃட்சியில் இருந்து நீக்கப்படவில்லை
ஒரு நாளைக்கு 30000 மின் இணைப்பு வருது இவர் சொல்லறு கணக்கு படி
ஒரு புது Connection எடுக்கனும்னா 7 to 30 நாள் ஆகும்
அகதி உன் காட்டுல மழை தான் அடிச்சு விடு உன்ன யாரு கேட்கபோற
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?