During the last DMK rule, when the Mayor was made to cling to the CM car ther were so many criticism.
Look at this now, first time in history of TN politics, an IPS officer is being made to run alongside the CM vehicle.
Respect her for the IPS degree and treat them with dignity
ஆமாம்..நெத்திலிய வாங்கி ஆய்ஞ்சி உலும்பு வாடை போக உப்பு போட்டு கழுவி காரப்பொடி போட்டு ஊறவச்சி மசாலா அரைச்சி குழம்பு வச்சி பாதிய மொறுமொறுன்னு வறுத்தெடுத்து ..
பத்தே நிமிசத்துல தின்னு தீர்த்துடறோம்.
என்ன வாழ்க்கைடா ...
சோப்புக்குமிழ் வாழ்க்கை..
தன் road showக்கு permission தராத SP அவர் பெண் என்றும் பாராமல் ரோட்டல ஓடு விட்டு அதை வேடிக்கை பார்த்த சைகோ #Vijay
இத பாத்து தமிழக மக்கள் 🔥 விடுவாங்க ஏன்னா சினிமா மோகத்தில் வாழும் அவர்களுக்கு இது ஒரு revenge scene
விஜய் மட்டுமல்ல இத ரசிக்கும் பெரும்பாலான தமிழக மக்களும் சைகோகளே
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
தமிழ்நாட்டு சரித்திரத்திலேயே டாஸ்மாக்குக்கென என ஒரு தனி அமைச்சரை தந்த அரசு, இப்படி குடிகாரர்களை சீரழிய விடுதேன்னுதான்!
குடிகாரனுங்க என்றால் அவ்வளவு இளக்காரம்னா மொத்தமா விஷம் வச்சு கொன்னுடுங்களேன்!
இத்தனை அல்லல் பட தேவையிருக்காதே...
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
இப்ப தவெக தற்குறிஸ் பொதுமக்களை கடிக்க ஆரம்பிக்கறாங்க எங்க போயி முடியுமோ😂😂😂
காக்க பிரியாணி துன்னா காக்கா குரல் வரமா உன்னிகிருஷ்ணன் குரலா வரும் எனும் கதை தான் இந்த #சங்கிகளிடமும், #தற்குறிகளிடமும் நாம் நாகரித்தை எதிர்பார்ப்பது.
#TVKabusers
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில்
#தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது
மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
போன வருசம் இந்நேரம் நாய் போட்டோ போடாதனு நாய் மாதிரி கத்திகிட்டு கிடந்தோமேயா,பீஸ்ச பிடுங்குனா தான் ரிப்ளை பண்ற ஆப்சன்லாம் இருக்கதே கண்ணுக்கு தெரியும் போல..
இல்ல எனக்கு புரியல. இவங்கெல்லாம் சினிமா பார்க்க மாட்டாங்களா? சினிமா பத்தி குடும்பத்துல பேசிக்க மாட்டாங்களா? பொண்டாட்டி புள்ளைங்களோட மகிழ்ச்சியாவே இருக்க மாட்டாங்களா? வாழ்க்கைல ஒரு தோல்வி வந்தா விழுந்த பொழுதுக்கும் எழுந்த பொழுதுக்கும் இழவு வீட்ல இருக்க மாதிரி தான் வாழ்க்கையை ஓட்டுவாங்களா? இவங்கலாம் எப்படி குடும்பத்தோட நேரத்த செலவழிப்பாங்கனு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.
இந்த கீழ போட்ட பதிவுக்கு முன்னும் பின்னும் இந்த ஆட்சியின் போதாமைகளை பற்றி பதிவுகள் போட்டுக்கிட்டு தான் இருக்கோம். தேர்தல் நேரத்தில் இரவுப்பகலா நேரம்கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் போட்டுட்டு தான் இருந்தோம். கண்ட தெருப்பொறுக்கிங்க கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு, உறவினர், நண்பர்கள் என சட்டையை கிழிச்சி சண்டையை போட்டுகிட்டு முடிந்தளவு சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் பண்ணோம். இன்னும் என்ன பண்ணணும்னு எதிர்ப்பார்க்கறாங்க? இந்த மாதிரி quote ல நொட்றத அன்னைக்குஎத்தனை பதிவுகளை பகிர்ந்து நொட்டுனீங்க?
இவங்களுக்கெல்லாம் தமிழ்நாட்ல சொந்தக்காரங்க இல்லையா, அவங்களுக்கெல்லாம் கரண்ட் பில், விலைவாசி உயர்வுனு எதுவும் பாதிப்பு வரலையா, அதெல்லாம் தெரிந்தும் நீங்க என்ன கிழிச்சிக்கிட்டிருக்கீங்க. பதிவுகள் எழுதி நொட்ட வேண்டியது தானே?
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியில் இருந்த போதும் திமுக வையே தான் கடிச்சது, இப்பவும் அதையே தான் பண்றாங்க.
உங்களுக்கு அக்கறை இருந்தா நீ பேசு மேன். உங்க கைகளை யாராவது கட்டிப்போட்டிருக்காங்களா? இவங்க எதுவும் நொட்ட மாட்டாங்களாம் இவங்களுக்காக மத்தவங்க வந்து நொட்டிக்கினே இருக்கனுமாம்.
கட்சியில பொறுப்புல இருந்து கட்சி ID ல இருந்தோ, சினிமா விமர்சனம் எழுதி இருந்தாலோ கூட இந்த விமர்சனத்த ஏத்துக்கெல்லாம். இது என் சொந்த பக்கம், கட்சில எந்தப் பொறுப்பிலும் இல்ல.
ஓட்டு போட்டவனுங்களுக்கே விலை வாசி பத்தி அக்கறை இல்லை. போயி வேலை பொழப்பு இருந்தா பாருங்க. இங்க சொல்ற கருத்து தான் முக்கியம் யார் சொல்றாங்க ங்கறது முக்கியம் இல்லை. உங்க கிட்ட கருத்து இருந்தா எழுதுங்க, பேசுங்க. நொய் நொய்னு.
Bayam மட்டுமே வேலை செய்யும்
கோர்ட்டுக்கு இழுத்து விடு அங்க அலஞ்சி திரிஞ்சா தானா அமைதி ஆவானுங்க
திரும்ப ஆட்சிக்கு வருவோம் அப்போ பழைய மாதிரி இல்லாமல் பழி தீர்ப்போம் சொல்லு அப்போ தான் ஆட்சியில இல்லாத போதும் ஜெயா மேல இருந்த பயம் வரும் இவங்களுக்கு.
As a Thalaivar fan, enakke goosebumps avudhey da..
Highest prices in the history of Politics 🔥
Fastest price hike ever in the history of TN🔥
Highest criminal case footfalls against women ever🔥
Monstrous Pre-Sales in every portfolio ❤️🔥
Thalapathy the record maker.
#Jailer2
அரிசி பருப்பு விலையை கட்டுப்படுத்த வக்கில்லாத உங்களுக்கு உங்கள் சினிமா பாட்டு போட்டு உங்களுக்கு புகழ் பாடும் விழா ஒரு கேடா @actorvijay?
மக்கள் காசுல Dance Performance கேக்குதோ?
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க @CMOTamilNadu அவர்களே!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விஜய் எந்த அளவு சைக்கோனா பூவே உனக்காக படத்துல தன்னோட காதல ஒரு பொண்ணு ஏத்துக்கலனு அதே பொண்ண அடுத்த படம் ஒன்ஸ் மோர்ல நடிக்க வச்சு தன்னை காதலிக்குற மாதிரி அப்பனை வச்சு கதை எழுதி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்குற முடிவுக்கு கொண்டு வந்து சினிமால கூட வெஞ்சன்ஸ தீர்த்துக்குற அளவுக்கு