பா*யல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை பொதுமக்களிடம் காட்டாமல் கவனத்தை திசைதிருப்பி பொன்னேரியில் அடக்கம் செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் மின் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
#Ponneri#Electricitytower#threaten#Newstamil24x7
திமுக ஆட்சியில் தனக்கு நடக்கப்பட்ட கொடுமைகளையும், கனிமவளத் துறையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர் பிரபு குறித்தும் தவெக அரசு தன்னுடைய அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறிய சகாயம் IAS!
VCK chief Thirumavalavan gave very good answer for this repeated irritative question. “political party fail to politicise the people”
So many of them are still crying and stomach burning for Vijay become CM.
#TVK#VCK
CMDAவே வழங்கலாம்
உயர் அடுக்குமாடி கட்டிடங்களின் அனுமதியை CMDAவே வழங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. பல கட்ட அனுமதியை பெறும் நடைமுறையை மாற்றியமைத்து உத்தரவு. தேவையற்ற அலைச்சல்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை
#chennai#cmda#thanthitv
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பேரூராட்சியின் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு..
மருத்துவம் பார்க்க வந்த பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டு..
#Namakkal | #MinsterKGArunraj | #Hospital | #Inspection | #PolimerNews
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨