தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்!
@Akshita_N Excuse me Shita madam Are you there ? #TVK
40 வயசுக்கு மேல லெக் ஆனா கூட பரவாயில்லை, 40 வயசுக்கு மேல ஆவது நல்ல லைப் குடு இறைவா 📌
The journey of #deva sir great lesson to my life...
#ripdeva#ThenisaiThendralDeva
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!
🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க!
🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.
இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
நேத்து ஒரு காணொளி பார்த்தேன் அதுல மூணு நாலு கிழவிகள்
பாக்கவே பாவமா இருந்தாங்க.
ஏழைகள்னு நல்லாவே தெரியுது.
அந்த நாலு பேரும் நாங்க விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம் அவர் தான் எல்லாம் பண்றாரு அப்படின்னு சொல்லிட்டு போகுது..
அவங்க அதிக மின்சாரம் பயன்படுத்துவது இல்ல
அவங்களுடைய உணவு முறை நகர்ப்புற உணவு முறை போல இல்ல
அவங்களுடைய செலவு மிக குறைவு.
அதனால விலைவாசி பற்றியோ மின்சார கட்டண உயர்வு பற்றியோ அவங்களுக்கு கவலையில்ல.
தற்குறிகள் என்னைக்கு முழுமையா இந்த அரசாங்கத்தால பாதிக்கப்படுறாங்களோ அன்னைக்கு மட்டும்தான் திமுக என்னன்னு புரியும். இன்னும் அவங்களுக்கு பாஜக அப்படினா என்னன்னே தெரியாது. அவங்களுக்கு ஆர் எஸ் எஸ் பத்தி தெரியவா போகுது?
ஒன்னு நம்ம கிராமப்புறங்கள் எல்லாம் மறுபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..
இல்லனா
பொதுமக்கள் முழுமையா பாதிப்புக்கு உள்ளாகி அவங்களே திமுக பற்றி தெரிஞ்சுக்கிட்டு நமக்கு ஆதரவு கொடுக்கும் வரை காத்திருக்கணும்...