Dear சம்மு @Shanmugamcpim ,
பிரச்சனை வெளிநாட்டு கல்வியா?
அல்லது யார் கொண்டு வந்தார்கள் என்பதுதான் பிரச்சனையா? 😏
சமூக நீதித் துறை, மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார்களே, அதுவும் தவறா⁉️
நீங்கள் பெட்டிகளுடன் வீதியில் கொடியை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக, மக்கள் ஏன் திருவோடு ஏந்த வேண்டும் ⁉️
வெளிநாட்டு பல்கலைக்கழகம் வந்தாலே “கல்வி உரிமை, சமூக நீதி, இறையாண்மை” ஆபத்து என்கிற CPM சம்மு விற்கு ஒரு கேள்வி ‼️
தமிழ்நாட்டில் வெளிநாட்டு கல்விமுறையில் இயங்கும் பள்ளிகள் பல ஆண்டுகளாக இருக்கின்றன.
சில எடுத்துக்காட்டுகள் இதோ
🔸American International School - 1995
🔸 Omega International - 2005
🔸 M.CT.M International - 2009
🔸 Hiranandani Upscale - 2011
🔸 The Indian Public School - 2014
🔸 Chettinad-Sarvalokaa - 2017
🔸 International Village School - 2020
அப்போது சமூக நீதிக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து இல்லையா? 🤔
இங்கே கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் என்றாலே ஆபத்து என்று பார்க்காமல், தரமான கல்விக்கான இன்னொரு வாய்ப்பு என்று ஏன் பார்க்க மனம் மறுக்கிறது ⁉️
பெற்றோர்களுக்கு கூடுதல் choice.
மாணவர்களுக்கு உலகத்தரமான கல்வி அனுபவம்.
பல்கலைக்கழகங்களுக்கு போட்டி.
தமிழ்நாட்டிலேயே இருந்து சர்வதேச கல்வியைப் பெறும் வாய்ப்பு. இவைகள் சாத்தியம் இல்லையா‼️
“கட்டணம் அதிகம்” என்றால், அதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் குறித்துப் பேசியிருக்கலாம். அதற்கு உங்களுக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டுமோ⁉️
“அரசுக் கல்லூரிகளில் அரசு முதலீடு செய்ய வேண்டும்” என்பதும் சரியான விவாதம்தான்.
ஆனால் அரசுப் பல்கலைக்கழகங்களை வளர்ப்பதற்கு, புதிய கல்வி வாய்ப்புகளைத் திறப்பதை ஏன் தடுக்க வேண்டும்⁉️
பெற்றோர்களும், மாணவர்களும் தங்களுக்கான சிறந்த கல்வியைத் தேர்வு செய்யும் உரிமையே உண்மையான கல்வி சுதந்திரம்.
அரசு கல்லூரிகளை வலுப்படுத்தலாம். அதே நேரத்தில் மாணவர்களின் choices ஏன் குறைக்கப்படவேண்டும்.
“வெளிநாடு” என்ற வார்த்தையை வைத்து அச்சம் காட்டுவதற்கு முன், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாருங்கள்.
மாணவர்களின் வாய்ப்புகளை அதிகரிப்பதுதான் நோக்கமா, அல்லது வாய்ப்புகளை அதிகரிப்பவர்களை எதிர்ப்பதுதான் நோக்கமா⁉️🤔
#TVK #Vijay #CPM #CPI #போலி_போராளிகள்
கடந்த சில நாட்களில் மட்டும் @sunnewstamil - தொலைக்காட்சி வெளியிட்ட பொய் செய்திகளின் தொகுப்பு இது.
📌
📌 https://t.co/w458hQMgbt
📌 https://t.co/pJEoI2x36S
📌 https://t.co/e1WB1vSo8I
📌https://t.co/XzUFov9fgR
📌 https://t.co/KrGKQoPCA9
📌https://t.co/dnGhe93MtQ
Sources at the #Coimbatore Medical College Hospital say that similar paper covers with instructions in three languages, including Hindi, had been in use during the previous regime as well. @THChennai
https://t.co/StAPKjDX4z
Sources at the #Coimbatore Medical College Hospital say that similar paper covers with instructions in three languages, including Hindi, had been in use during the previous regime as well. @THChennai
https://t.co/StAPKjDX4z
Sources at the #Coimbatore Medical College Hospital say that similar paper covers with instructions in three languages, including Hindi, had been in use during the previous regime as well. @THChennai
https://t.co/StAPKjDX4z
@SUDAYASOORIAN Ada fake newsku porantha kothadimaikala 😂😂😂Bayanthakoli naayi @sunnewstamil fakeku porantha fake... @tnpoliceoffl - We need strict action against @sunnewstamil for continuously spreading false information