@nationfirst1925 I also saw this twice near poonamalle. They are coming and talking with girls who r waiting for bus/auto and take images.
Note: one singapen asked us which area bus stand is this before talking with the girls!!!👌🏼👌🏼😤
#DMK இதை செய்யவில்லை. அவருடைய அப்பா இறந்தபோதும் கூட இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கவில்லை. என்னதான் இருந்தாலும் முதிர்ச்சியான அரசியல் தலைவர்கள் என்றால் முதிர்ச்சியான அரசியல் தலைவர்கள்தான். அனுபவத்தின் மதிப்பு எப்போதும் தனித்துவமானது. #Ajithkumar
இப்படிப்பட்ட மலிவான விளம்பரத்தை ஏன் நாடுகிறீர்கள்?
ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயற்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
#Ajithkumar 3/3
ஆனால் அதற்குப் பிறகும், உங்கள் அரசியலை வெளிக்காட்டுவதற்காகவும், நீங்கள் மிகவும் நல்லவர் என்று காட்டிக்கொள்வதற்காகவும், மீண்டும் மீண்டும் சென்று “துக்கம் விசாரிக்கிறோம்” என்ற பெயரில் ஏன் இப்படி விளம்பரம் தேடுகிறீர்கள்?
#Ajithkumar 2/3
ஒரு மனிதர் மிகவும் நாகரிகமாக, “இது எங்கள் குடும்ப விஷயம். அதை நாங்களே குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்துக்கொள்கிறோம்” என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.
#Ajithkumar 1/3
@MaridhasAnswers@MaridhasAnswers
உங்களை போன்ற பெரிய அளவில் அறியப்பட்ட நபர்களையோ முக்தார் ���ோன்ற பிரபல கருத்தாளர்களையோ விசாரணைக்காக அழைக்கும்போது, புதிதாக ஆரம்பித்திருக்கும் அல்லது சிறிய அளவில் சமூக ஊடகங்களை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு கூட ஒரு பயம் ஏற்படும். நாம் பேசினால் நமக்கும் இதே நிலை வருமா
@TrollywoodX See and learn how this man follows rules… having transparent windows. If he wants to meet some X or Y, he could have happily meet them in hotels or private places.
When someone is showing how a celebrity should live, try to follow it atleast don’t disturb them.
வாய்ச் சொல்லில் மட்டும் வானளாவிய சாதனை படைத்துக் கொண்டிருக்கும் புதிதாய் அமைந்த அரசு
ஒரே வாரத்தில் மொத்த ஊழலையும் ஒழித்துவிட்டதாக சாதனை பட்டியலை வாசித்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் ஊருக்கு தவெக நிர்வாகிகள் செய்யும் மாமூல் வேட்டையும், மிரட்டல் சம்பவங்களும் இவர்களுக்கு ஊழல் கணக்கில் வராது போல..
தாம்பரம் பகுதியில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் எனக்கூறி பழக்கடை உரிமையாளரை மிரட்டியதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
வேலூர் பகுதியில் செங்கல்சூளை உரிமையாளர்களை மிரட்டி உங்கள் கட்சி நிர்வாகிகள் மாமூல் கேட்டதை ஊழல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
உங்கள் கட்சியில் பொ��ுப்பில் உள்ளவர்களின் மேடைப்பேச்சுக்கும்,
களத்தில் இருக்கும் உங்கள் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கும் துளி கூட ஒத்துப் போகவில்லை.
இதுதான் நீங்கள் ஒரே வாரத்தில் ஊழலை ஒழித்த லட்சணமா?
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டும் உங்கள் கட்சி நிர்வாகிகளை முதலில் கட்டுப்படுத்துங்கள்.
அதன் பிறகு ஊழல் ஒழிப்பு பற்றி வசனம் பேசலாம்!