இன்று(31-05-25) கடலூர் மாவட்டத்தில் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட செந்தொண்டர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் பாராட்டு நிகழ்ச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில்
துவக்கவுரை :
மாநில குழு உறுப்பினர் தோழர்.S.G. ரமேஷ் பாபு
தோழர். சி.கோவிந்தராஜன் மற்றும் தோழர். ஷாஜாதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நினைவிடத்தில் மத்திய குழு உறுப்பினர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் தோழர் வாசுகி மற்றும் மாவட்ட செயற்குழு மாவட்ட குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர். மருதவாணன் நினைவு கொடி
தோழர் ஷாஜாதி மற்றும் சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் தோழர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் உ.வாசுகி ஆகியோர் சிறப்புரையாற்றினர் மற்றும் மாவட்ட செயற்குழு,மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் #cpimtamilnadu#cpim#Cuddalore#nellikuppam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணாடம் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மற்றும் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர்.கே பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் தோழர்.மாதவன் மாநில குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மலையடி குப்பம் பகுதி மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுப்பதற்காக மக்கள் சந்திப்பு நடைபெறும் நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்களும் விவசாய சங்க தோழர்களும் நெடும் பயணத்துடன் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர்
தமிழ்நாடு அரசிடம் இருந்து