பெண்ணாடத்தில்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ...
கடலூர் மாவட்ட 24 வது மாநாடு எழுச்சியுடன் துவங்கியது...
மக்கள் கோரிக்கைகளை ..
விண்ணதிர முழங்கி கம்பீரத்துடன் செம்படைபேரணி
100 நாள்வேலைக்குச் செல்லும் எம்எல்ஏமனைவி.எளிய மக்களின் குரலாக ஒலிப்பது கம்யூனிஸ்டுகள்மட்டுமே. அந்தக் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் தான் மக்களோடு மக்களாக வாழ்பவர்கள் அவர்கள் தான் மக்களின் உரிமைக்காகவும் போராடுபவர்கள்.
தோழர் சின்னதுரை - CPIM 🔥
ஏன் அதிகப்படியான கம்யூனிஸ்ட்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று...
#CPM 10 தொகுதிகள், #CPI 10 தொகுதிகள் கம்மியாக நின்றாள் அது ஜனநாயகத்திற்கே ஆபத்து...
சாதிஒழிப்பு பற்றி சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவது,அறிக்கை விடுவது,மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவது போதது.
களத்தில்இறங்கி சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை காப்பற்றி திருமணம் செய்து வைப்பது.
அதை தமிழகத்தில் செய்யும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 🔥 ❤️
இதுவரை பெருமுதலாளிகள் வாங்கிய கடன் பற்றியெல்லாம் சீமான் ஏதாவது பேசியிருக்காரா? எளிய மனிதர்களைப் பார்த்தால் சீமானுக்கு எளக்காரம். - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM#VBGRAMGBill#seemanlies#Seeman#NTK More: https://t.co/DmQJWjLznI @Seeman4TN
உண்டியல் ஏந்தி தேர்தல் நிதி வசூல்
மக்களிடம் இருந்தே நிதியைப் பெற்று செயல்படுவது என்ற அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியில் 234 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்தார்.
இவர்களில் பலர் பட்டதாரிகள். மருத்துவம், பொறியியல், சட்டம் என பல வகையினர்.
மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்லி நச்சரிக்கும் இவரது கட்சி வேட்பாளர்களில் அதிகமாக இருக்க வேண்டியதே ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தானே? அதுதானே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்?
இவரது மைந்தர் இன்டர்நேஷனல் பள்ளியில் படிப்பாராம். வேட்பாளர்கள் மருத்துவ, சட்ட, பொறியியல் வேலை பார்ப்பார்களாம்.
இவரும் கிராமத்தில் ஆடு, மாடு மேய்க்காமல் தலைநகரில் உள்ள ECR பங்களாவில் வசிப்பாராம். திரைப்படங்களில் நடிப்பாராம்.
ஆனால் இதர தமிழக மக்கள் பெற்ற பிள்ளைகள் ஆடு, மாடு மேய்க்க வேண்டுமாம்.
நல்லா இருக்குய்யா உங்க உருட்டு.
தலித் - னு சொல்லாத நாக்கு அறுத்துவிடுவேன் - ஜான்பாண்டியன்
தலித் - னு சொல்லாத அத அவமானமாக கருதுகிறேன் - சீமான் @SeemanOfficial@Seeman4TN
தேசிய அளவில் ஒன்றுபட பயன்படும் சொல்தான் தலித் - முனைவர் தொல்.திருமா @thirumaofficial
மாநிலம் முழுவதும் செவிலியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடையில் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உரிய தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகப் பேருந்துகளில் ஏற்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்க ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்துச் சுமூகமான முறையில் தீர்வு காண முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin
24/11/2025 திங்கள் கிழமை இன்று பழங்குடி மக்கள் நல சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் வட்டாட்சியர் அவர்களை சந்தித்து அமைப்பின் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
விருத்தாசலம் வட்டத்தில் உள்ள ஊத்தங்கால், எடகுப்பம், சாத்தமங்கலம், சின்ன வடவாடி, சாவடி குப்பம் ஆகிய கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு குடியிருக்கும் வீட்டிற்கு குடிமனை பட்டா கேட்கும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்...
கம்யூனிஸ்ட்கள் இல்லாத நாடாளுமன்றம், சட்டமன்றம் & மக்கள் மன்றங்கள் திருடர்கள் கையில் கொடுத்து சாவி என்பது உண்மை..
கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றால் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள், மத்தியதர மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,
நாடு கார்பரேட் கம்பெனிகளின் கொள்ளை காடாக மாறும்...
தோழர் ரமேஷ் பாபு தோழர் வாலண்டினா மற்றும் இடைக்கம்பட்டி செயலாளர்கள் இடை கமிட்டி உறுப்பினர்கள் கட்சித் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்
பெண்ணாடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்
கடலூர் மாவட்ட குழு
#cpim#comrade#Cuddalore#cpimcuddalore
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்ணாடம் கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மற்றும் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர்.கே பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் தோழர்.மாதவன் மாநில குழு உறுப்பினர்கள்