An award-winning Architecture firm based in Chennai which aims to enhance the quality of inhabitable spaces through aesthetics & functionality in equal measures
#PublicProjectsbySMA
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் #StudioMadras எங்களால் வடிவாக்கம் பெற்ற கொளத்தூர் ”840 அடுக்கக கௌதமபுரம் குடியிருப்புத் திட்டம்” மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதைத் தெரிவிப்பதில் பேருவகை.
சென்னை, கொளத்தூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கெளதமபுரம் திட்டப்பகுதியில் ரூ. 111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து,
1/2
#ResidencesBySMA
சென்னையின் புறநகர் பகுதி செங்குன்றத்தில் #StudioMadras வடிவமைத்து, கட்டித் தந்த 2000 சதுர அடி ���ளவிலான வீடு. வரவேற்பறை, சமையலறை, 2 படுக்கையறைகள் கீழ் தளத்திலும், விசாலமான மாடம், சிற்றரங்கம் #HomeTheatre மேல் தளத்திலும் உள்ளன
360° அனுபவம் பெற தனித்தகவல் அனுப்புக!
நன்றி: @Nattu_G
இடதுபுறம் - கணினி வரைகலை
வலதுபுறம் - நிழற்படம்
நாங்கள் சென்னை போரூரில் வடிவமைத்த வீட்டின் மேலதிக படங்கள், விவரங்கள்: https://t.co/N3hHJoeCtm
#ResidencesBySMA
We rendered an open office floor plan encompassing a couple of offices sharing their workforce located at Savidhaanu, Casa Major Road.
More about the project on our website: https://t.co/2laaWxMjrM
#SMA#StudioMadras#OfficesBySMA#InteriorDesign#Chennai
https://t.co/q9pqp2wNDj
மனமார்ந்த தமிழர் தி���ுநாள் தைப்பொங்கல் வாழ்த்துகள். இந்நாளில் எங்கள் கட்டிடக்கலை நிறுவன தளத்தைப் பகிர்ந்து அகமகிழ்கிறோம்.
We heartily wish everyone celebrating the harvest festival of Pongal and are elated to unveil our portfolio website on this day
#SMA
எங்கள் நிறுவனத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட குடியிருப்புத் திட்டம் மகிழ்ச்சிகரமாக நிறைவு பெற உறுதுணையாக நின்ற அரசுப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ���ொது அலுவலர்கள், ஒத்துழைத்த அனைத்து நல்ல்லுங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த அரிய வாய்ப்பினைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
#PublicProjectsbySMA
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் #StudioMadras எங்களால் வடிவாக்கம் பெற்ற கொளத்தூர் ”840 அடுக்கக கௌதமபுரம் குடியிருப்புத் திட்டம்” மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதைத் தெரிவிப்பதில் பேருவகை.
சென்னை, கொளத்தூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கெளதமபுரம் திட்டப்பகுதியில் ரூ. 111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து,
1/2
”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையாலும் தமிழினத்தலைவர் கலைஞரின் பேருழைப்பாலும் உருவானது தமிழக குடிசைமாற்று வாரியம்
திட்டக்குறிப்பு:
நில அளவு: 1,12,000 சதுர அடி
கட்டிட அளவு: 3,24,000 சதுர அடி
உயரம்: தரைதளம் + 14 மாடி
திட்ட மதிப்பீடு: 111.8 கோடி
@CMDA_Official invites #internships from #students - Graduate/ Post-Graduate categories (2-6 months) with #stipend of Rs.8000-Rs.15000 per month. Limited number candidates only encouraged. Avail this golden opportunity. #Tamilnadu#CMDA#Chennai
https://t.co/OPSF5FbMQ7