STAY IN TRADES LONGER
This system has generated me over $2 Million this year
ENTRY (Long):
- DAILY Chart - 8 EMA crosses above 200 and 13 EMA - Price remains above 200 EMA
- Break of Structure
EXIT / STOP: - Stop under recent swing low - Exit when prices crosses below 13 EMA
Why: Keeps you trading with the trend, filters noise, avoids fights with the market
$ASTS
Cervical Pillow
இந்த Pillow ஒ��ு doctor recommend செய்தது.. எனக்கில்லை.. எங்க மாமா க்கு. கடந்த ஒரு மாதமாக எங்க மாமாவுக்கு சரியான கழுத்து வலி. முதல் வாரம் Moov, Pain relief balm னு போட்டு எதுவுமே கேட்கலை..இந்த கழுத்து வலியுடன் சேர்த்து காலையில் எழுந்து உடன் கை ல Numbness வேற தொடங்கிருச்சு. சரி னு ஒரு Coimbatore ல ஒரு Neuro expert பார்த்து consult செய்து அவர் ஒரு injection போட்டார். அதற்கு கொஞ்சம் குணம் அடைந்தார். பிறகு அவரே ஒரு Ortho Doctor recommend செய்து..அவரை பார்க்க சொன்னார். அவர் தொடர்ந்து 20 நாள் கிட்ட Physio Treatment கொடுத்தார். பிறகு தான் முழுமையா குணம் அடைந்தார். அந்த டாக்டர் சொன்ன மிக முக்கியமான Point "இது நேத்து தொடங்கி இன்னிக்கு வந்த வலி இல்லை" நீண்ட காலமாக நீங்க உக்கார்ந்து வேலை செய்யும் position, தூங்கும் position, இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து தான் இந்த நிலைமை க்கு கொண்டு வந்திருக்கு. கண்டிப்பா அடுத்த 30 நாள் எந்த weight தூக்க கூடாது, strain செய்து எந்த வேலையும் செய்ய கூடாது முழுக்க முழுக்க rest எடுக்க வேண்டும் என்று சொல்லி இப்ப Full Rest ல இருக்கார். அந்த டாக்டர் கொடுத்த Cervical Pillow தான் இது. இதில் தூங்க தொடங்கி சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் இருந்துச்சு னு சொன்னார். இதை குழந்தைகள்(Under 12) மற்றும் கழுத்தில் Surgery செய்தவர்கள் பயன்படுத்த கூடாது (Doctor Advise is Mandatory). மற்றவர்கள் தேவை இருக்கு என்றால் வாங்கிக்கங்க. குறிப்பா Neck Pain, Shoulder Pain, Desk Workers, Senior Citizens க்கு எல்லாம் மிக உதவியா இருக்கும். இந்த முறை Amazon sale ல நிறைய பொருட்கள் ஏற்கனவே வாங்கிட்டேன்..Budget காலி.. அடுத்த sale ல வாங்க இப்பவே Cart ல add செஞ்சு வெச்சிருக்கேன். உங்க யாருக்காவது தேவை இருந்தா உடனே வாங்கிக்கங்க.
Link to buy (Rs 808): https://t.co/YtkEY2zaQ2
Useful Products For Senior Citizens - #ArivomGreatIndian
இந்த #amazongreatindianfestival2025 sale ல கிடைக்கும் Senior Citizens products எல்லாம் தொகுத்து இந்த thread ல கொடுத்து இருக்கேன். சின்ன product ல இருந்து பெரிய products வரைக்கும் கொடுத்து இருக்கேன் . உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கங்க.
How to learn a new language..
Download Google Gemini or Microsoft Co Pilot.
Open the Voice Mode and ask the LLM to teach you the language in a step by step conversational way.
Spend 1 hour every day and in a week time you will progress so much..
Try.. Now..
#AI#Learning
#கேள்வி
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
#பதில் :
உங்கள் பெயரில் பத்திரம் இருக்கிறது.. ஆனால் பட்டா வேறு ஒருவரின் பெயரில் இருக்கிறது என்றால் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.. தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய வழிகள் உள்ளதா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.. தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்வது என்பது இப்போது மிகவ���ம் எளிது.. ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படுகிறது என்றால், கையோடு வருவாய் துறை மூலம் பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதேநேரம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள், பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..
தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்த பின்னர், ஆன்லைனிலேயே நீங்கள் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் ஆபிஸுக்கு போய் அலைய தேவையில்லை.. விஏஓ , நில அளவையர் உள்பட யாருக்கும் லஞ்சமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் என்ன... கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய நிலை வரும். சரியான முறையில் ஆவணங்களை சமர்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய முதல் வழி: தமிழ் நிலம் வெப்சைட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்�� ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
https://t.co/ZipdGeNJgc
என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.. பட்டா மாறுதல் கோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இந்த முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள��ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என இரண்டு முறையில் பட்டா பெயர் மாற்ற வேண்டும்.. உட்புரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்புரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதில் ஊர், நிலம் , பத்திரப்பதிவு எண் உள்பட அனைத்து விவரங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.. தொடர்ந்து பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?
பட்டாவிற்கு விண்ணப்பிக்க
1 கிரையப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6.அக்குவிடுதலைப் பத்திரம்
மேற்கண்ட ஆறு பத்திரங்களில் எந்த பத்திரம் உங்களிடம் உள்ளதோ அந்த பத்திரத்தின் நகலை எடுத்து வையுங்கள். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையா�� அட்டை , முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் (ஆறு பத்திரத்தில் எது உள்ளதோ அந்த பத்திரம்) போன்றவை போதும். ஆனால் பின்னர் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) கண்டிப்பாக அந்த ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் உட்புரிவு உள்ள பட்டா வகை என்றால், 60 ரூபாய் மற்றும் 600 என இரண்டு கட��டங்கள் சேர்த்து வசூலிப்பார்கள். ஒரு உட்புரிவுக்கு 600 என ஒவ்வொரு உட்புரிவுக்கும் 600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். உட்பிரிவு இல்லை என்றால் வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இதை முடித்த பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்தற்காக அத்தாட்சி சான்று தருவார்கள்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய இரண்டாவது வழி:
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு இரண்டாவது வழி என்னவென்றால் இசேவை மையம் தான்.இ சேவை மையம் மூலமாக
1 கிரையப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6.அக்குவிடுதலைப் பத்திரம்
ஆகிய ஆறு பத்திரங்களில் உங்கள் பத்திரம் எதுவோ அந்த பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் உள்ளதோ அந்த பத்திரம் (லேட்டஸ்ட் பட்டா ), உங்கள் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ்,, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) ஆகியவற்றுடன் சென்றால், இசேவை மையத்திலேயே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதற்கு கட்டணம் கட்ட வேண்டும்.. இசேவை மையம் மூலம் அப்ளை செய்வது மிகவும் ஈஸியானது..
மேற்கண்ட வழிகளில் எதாவது ஒரு வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்தவர்கள் ஆதார் கார்டு,, முகவரி சான்று, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்திய சான்று உள்ளிட்ட சான்றுகள் உள்ள நகல்களுடன் விஏஓ அலுவலகத்திற்கு சென்று பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த தகவலை கூறுங்கள். அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் பெயருக்கு பட்டா மாறிவிடும். அதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பட்டா_பெயர்_மாற்றம்
நிலத்தின் சர்வே எண்ணை உள்ளிட்டால்
1.வில்லங்கசான்று
2.பட்டா
3.அடங்கள் சிட்டா
4.FMB
5.Court case
6.Water charge
https://t.co/oLbHljDWbF Tax
8.TNEB
அனைத்து தகவல்களையும��� ஒரே இடத்தில் https://t.co/cjtdAIMWe5 என்ற வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.
இதனால்
ஒரு வீடு கிரயம் பெறுகிறார்கள் என்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தே
வருவாய் துறை
மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி பேருராட்சி வீட்டு வரி தண்ணீர் வரி பெயர் மாற்றம்
மின் இணைப்பு பெயர் மாற்றம் பெற முடியும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்
குழந்தைகள் எதாவது விழுங்கி விட்டால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும்.
அப்படி குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனையை ஏற்படும் பொழுது முதல் உதவியாக இது போன்று செய்யலாம் என அறிவுறுத்துகிறார்.