Vadivelu வின் மன்*மத லீலைகள் - வடிவேலு காமெடி இல்லனா சோசியல் மீடியாவே இல்ல…அந்த வடிவேலுவின் இன்னொரு முகம் அருவருப்பானது
.
நடிகர் அஜித் குமாருக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
.
படப்பிடிப்பு தளத்தில் வடிவேலுவின் சில நடவடிக்கைகள் அஜித்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும், வடிவேலு அஜித்திடம் வரம்பு மீறி நடந்துகொண்டதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
.
வடிவேலு தன் நகைச்சுவைக் காட்சிகளில் கதாநாயகனின் பிம்பத்தைக் குறைக்கும் வகையில் சில வசனங்களையோ அல்லது காட்சிகளையோ மாற்ற முயன்றதாகத் தகவல்கள் வெளியாகின
.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அஜித் தனது படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
.
ராஜா படத்திற்குப் பின் அஜித்தின் படங்களில் விவேக், சந்தானம், சூரி, கருணாகரன் போன்ற மற்ற நகைச்சுவை நடிகர்களே பெரும்பாலும் நடித்தனர்
.
மேடைகளில் வடிவேலுவைப் போல மிமிக்ரி செய்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் காதல் சுகுமார்.
.
மானாஸ்தன் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்குக் காயம் ஏற்பட்டதால், அவருக்கு 'பாடி டபுள்' (Body Double) ஆக நடிக்குமாறு சுகுமாரிடம் கேட்டுள்ளனர்
.
அதற்கு சுகுமார் மறுக்கவே, வடிவேலு அவரை நேரில் வரவழைத்துத் தனது ஆட்களுடன் சேர்ந்து தாக்கியதாகவும், இனி தன்னைப்போல மிமிக்ரி செய்ய மாட்டேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற முயன்றதாகவும் சுகுமார் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
.
sona குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தவர். அந்தப் படத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்தும், அவருடன் பணியாற்றுவது மிகவும் கடினம் என்றும் சுயமரியாதைதான் முக்கியம் என்றும் கூறி அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டதாகக் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
.
kovai sarala தொடக்கக் காலத்தில் வெற்றிகரமான நகைச்சுவைக் ஜோடியாக இருந்தபோதிலும், வடிவேலு தனது காட்சிகளை வெட்டுகிறார் மற்றும் தனக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கிறார் என்று எழுந்த மனக்கசப்புகளால் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுப் பல ஆண்டுகள் இணைந்து நடிக்காமல் இருந்தனர்
.
வடிவேலுவின் நெருங்கிய நண்பராக இருந்த சிங்கமுத்து மீது நிலக் கொள்முதல் தொடர்பாகப் பண மோசடி மற்றும் ஆவண முறைகேடு வழக்குத் தொடுத்து சட்டரீதியான போராட்டமாக மாறியது.
.
தனக்கு எவ்வளவோ உதவிய விஜயகாந்தை தீமூகவிற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நாக்கு கூசாமல் விஜயகாந்தை எப்படி வசை பாடினார் என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும்
.
இம்சை அரசன் 2 படபிடிப்பு நின்று வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டு பல வருடம் படத்தில் நடிக்காமல் இருந்ததற்கு காரணமே மேக்கப் ஆர்டிஸ்ட் முதல் பல technicians தனக்கு பிடித்தவர்களே இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் ஷங்கரிடமே சண்டைக்கு போனதால் வந்த வினை
.
Sonaவை மட்டும் torture செய்யவில்லை நீ எந்தன் வானம் என்ற ஒரு low budget படம்..இந்த படத்த எவன் பாக்க போறான் என்று நன்றாக தெரிந்து இஷ்டத்துக்கு விளையாண்டு இருப்பாரு
.
அந்த படத்துக்கு தேவையே இல்லாத படத்துக்கு சம்பந்தமே இல்லாம ஒரு song வரும்..இத வடிவேலு சொல்லித்தான் இயக்குனர் வச்ச மாதிரியே இருக்கும்
.
Lekha sri அப்டீன்ற ஒரு டான்சர் நிறைய படத்துல dance ஆடி இருப்பாங்க
.
அந்த பெண்ணுக்கும் இவருக்கும்தான் மழைல ஒரு dream song..அதுல மனுஷன் இஷ்டத்துக்கு விளையாடுவாரு…அப்டியே நேரடியா லிப் to லிப் kiss அடிப்பாரு
.
இந்த மாதிரி வடிவேலு நடிச்சு எந்த படத்துலையும் பாத்ததில்ல….ஓடாத படம் உப்புமா படத்துல நடிச்சுதான் தன்னோட ஆசைய தீத்துப்பார் போல
அவன் எப்பையோ செத்துட்டான் அதுக்கப்பறமும் இந்த வெட்டு வெட்டிட்டு இருக்கானுங்க
எவ்வளவு வெறி பிடிச்சுப் போய் இருந்தா இப்படிப்பண்ணுவானுங்க
@TVKVijayHQ இன்னமும் அமைதிப் புரட்சி தானா ?