நீ இருக்கும் காலகட்டத்தில் உலகை ஜெயிக்க வேண்டுமென நினைத்து ஜெயித்துக் கொண்டிருப்பவன் நீ.
அவன் இருந்த காலகட்டத்தில் அதற்காக உதவி செய்ய நினைத்தவன் அவன் ...
நீ நிச்சயம் உலகை வெல்வாய்...
அவன் உன்னையும் வெல்வான்.
(உலக நாயகன் பாஷையில் படிக்கவும்)
@SPK_TNCC இவ்வளவு பின்னூட்டங்களை படித்த பிறகும் நீ உயிரோடவா இருக்கிற??? அது சரி! அதுக்கெல்லாம் ஈனம், மானம், சூடு, சொரணை இதுல ஏதாவது ஒன்னாவது இருக்கணும்.
"அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா அல்ல... நான் தான்".. வழக்கை திசைத்திருப்ப வேண்டுமென்றே இப்படி பண்றாங்க.. பா.ஜ.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி பரபரப்பு புகார்
#Thiruvallur | #BJP | #Annamalai | #AjithkumarCase | #Nikitha | #PolimerNews
இந்தியாவின் சர்க்கரைத் தொழில் வளர்ச்சிப் பாதையில் சென்று, விவசாயிகளின் வருமானத்தையும் அது சார்ந்த தொழில்களையும் அதிகரிக்கும். கிரிசிலின் அறிக்கையின்படி, சர்க்கரை உற்பத்தி 15% அதிகரித்து 35 மில்லியன் டன்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@KesavaVinayakan@NainarBJP
மாற்றுத்திறனாளிகள் அனைத்து இடங்களையும் அணுகும் படியான இந்தியாவை உருவாக்குதல் திட்டம் மாற்றுத்திறனாளிகள் வசதி திட்டம் தந்தவரே வருக வருக.. #TNWelcomesAmitSHAH