“கரூரில் 41 பேர் உயிரிழந்தவுடன் திருச்சியில் ஓடியதை பார்த்தோம்”- முதல்வர் விஜயின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #CMVijay | #TVK
முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது..
நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
17.06.2026 அன்று கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
28.06.2026 அன்று ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
03.07.2026 அன்று தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் - இந்த கொடுமையை எல்லாம் எங்கே சொல்ல?
வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள்..
நேற்று கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜயின் இடைத்தேர்தல் பிரச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததை அடுத்து கடுப்பான அந்த இளைஞர் டி எஸ் பி என்று பாராமல் அவரது கையை கடித்து வைத்துள்ளார்
விஜயபாஸ்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி உள்ளே அனுமதிக்க கூச்சலில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே விட வேண்டும் என மேலும் சொல்லிவிட்டது என காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத மெல்வின் என்ற அந்த இளைஞர் டிஎஸ்பி யின் கையை கடித்து வைத்துள்ளார். வலி தாங்காமல் டிஎஸ்பி அலறி உள்ளார்.
முதல்வரின் நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு சோம்பியாக மாறி இருந்த அந்த நபரை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்
தமிழகம் இதுவரை பார்க்காத காட்சிகள் இவையெல்லாம் என்பதால் பொதுமக்கள்.......
#BREAKING | அரசியல் பிரசாரத்துக்காக மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டுவதாக தவெகவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி வி.பி.பி.பரமசிவம் வழக்கு
#SunNews | #ADMK | #TVKVijay | #Schools
பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரை மோசமான சொற்களால் , கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்
அதை அந்த ஆசிரியர் கண்டித்த போது, ஒரு மாநில முதல்வரே ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் நேரலையில் Dash ..... போட்டு பேசும்போது நான் பேசினால் என்ன தவறு என அந்த மாணவன் பதில் கூறியதால் பூரித்து போன ஆசிரியர் தன்னைத் திட்டிய மாணவனை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார்...
முதல்வர் விஜய் அவர்களுக்கு உங்கள் உளவு துறை இந்த தகவலை சொன்னதா என்று தெரியவில்லை….
திருச்சி வணிக வளாகத்திற்கு பட்ட மற்றும் அனுமதி வழங்கி வருவாய்துறைக்கு அமைச்சராக இருக்க கூடிய @KASengottaiyan மற்றும் அதிகாரியும் ஒரு பெரிய தொகையை கடந்த மூன்று நாட்களில் பார்த்துவிட்டார்கள் mudhalvar கவன்திருக்கு கொண்டு செல்கிறேன் @CMOTamilnadu
#Savukkushankar
தி.மு.க ஆட்சியில் உங்களை கரூருக்கு போக விடாமல் தடுத்து விட்டோமா..? அப்போ உங்க ஆட்சி அமைத்து 2 மாதமா போகாமல் இன்று போவது ஏன்..? 285 நாளும் இந்த காயம், வலி எல்லாம் அப்படியே இருந்ததா உங்களுக்கு..? இடையில் எங்கெங்கு போனீர்கள்..? ஜனநாயகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடனம் எல்லாம் ஆடினீர்களே..? லிஸ்ட் போட்டு கேள்வி எழுப்பிய தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..
ஊழலற்ற ஆட்சிக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனமே சாட்சி என்றும் விமர்சனம்!
#DMK | #Sivasankar | #TVK | #PolimerNews
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
கரூர் அசம்பாவிதத்திற்கு @karurpolice காவல்துறையே காரணம்..
தேசிய நெடுஞ்சாலைக்கே வந்து தன்னை ஊருக்குள் அழைத்துச்சென்றது எல்லாம் சதி/சூழ்ச்சி என்ற ரீதியில் @actorvijay பேசியுள்ளார்
மாநிலத்தின் @CMOTamilnadu -வாக இருக்கிறோம் என்பதையே முற்றிலும் மறந்து பேசியிருக்கிறார்
விஜய் தாமதமாக வந்ததே கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று கூறியதே “ என் மீது பழி போடுகிறார்கள்” என் மீதே பழிபோடுகிறார்கள்”என ஆதங்கத்தில் ஓயாமல் பேசும் @TVKVijayHQ எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறைக்கு Instruction கொடுத்துள்ளனர்..சதி-சூழ்ச்சி என்று பேசியிருப்பதெல்லாம்/முடிவுக்கே வந்ததெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சமும் ஏற்ற பேச்சல்ல
கரூரில் அசம்பாவிதம் நிகழவேண்டுமென்ற நோக்கத்தோடு தீட்டப்பட்ட
அரசியல் சதிக்கு கரூர் போலீஸார் உதவி செய்தனர் என்று முதலமைச்சருக்கு
யார் சொன்னது ?
தமிழ்நாட்டின் காவல்துறை தலைவரா?
உளவுத்துறை தலைவரா?
உள்துறை செயலாளரா?
விசாரணை அதிகாரியாக இருந்த
அஸ்ரா கார்க் IPS-ஆ? தற்போதைய கரூர் காவல்கண்காணிப்பாளரா ?
அல்லது வழக்கை விசாரித்து வரும் CBI-ஆ
@CBIHeadquarters ?
காவல்துறை மூலமாக கரூரில் கொலை செய்தனர் என ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சை அப்படியே ஆமோதித்திருக்கிறார் விஜய்
உண்மையிலேயே @tnpoliceoffl -ல் பணியாற்றும் யாராவது,ஒருவராவது உப்பு போட்டு உணவருந்துவர் என்றும்,
ஒருவருக்காவது சொரணையுள்ள தோல் இருக்குமென நம்புகிறேன்