@ArasiAkila@SaalanPaari ஆரிய பிராமண கட்டுகதைகளே தமிழர் தெய்வங்களை கொச்சைப்படுத்தி எழுதினர். பாரி அல்ல. அப்படியே யாரும் செய்தாலும் கர்மா அவர்களை பார்த்து கொள்ளும். நாம் கடந்து செல்வது தான் ஆன்ம முன்னேற்றம் ஆகும்.
@ArasiAkila@SaalanPaari நான் பாரியின் காணொளிகளில் புலால் மறுப்பைப் பற்றி பலமுறை பதிவிட்டிருக்கிறேன். பாரி வள்ளலாரைப் பற்றிப் பேசிய பிறகே, நான் வள்ளலாரைப் பின்பற்றத் தொடங்கினேன்.
@ArasiAkila@SaalanPaari நான் அறிந்தவரை நீங்கள் கூறும் தவறுகளைப் பாரி செய்யவில்லை. அப்படியே செய்திருந்தாலும் நாம் மரியாதையோடு மட்டுமே விமர்சனம் வைக்கலாம்; வழக்குத் தொடரலாம். தவறிழைப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அதைக் கடந்து சென்ற�� அமைதியைப் போதிப்பதே உத்தமம். இல்லையேல் ஆன்ம பக்குவம் அடைய முடியாது.
@ArasiAkila@SaalanPaari அனைவருமே ஜீவகாருண்யத்தாலும், அருட்பெருஞ்ஜோதியின் அருளினாலும் மட்டுமே பிறவிச் ச��ழற்சியை அறுத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெற முடியும்.
@Supercell_10@Rollercaster123 குமரிக்கண்டம் பற்றி அரசு ��ய்வு மேற்கொண்டு சொல்வதே சரியாகும்.
நமக்குக் காலமில்லை; எனவே வீண் விவாதம் தவிர்த்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வணங்கி, மறுபிறப்பொழித்து மரணமிலாப் பெருவாழ்வு பெறுவோம். வேறு வழியில் இப்பயனை அடைய முடியாது.
@Rollercaster123 பிறர் மனம் நோகும் வண்ணம் பேசுபவர்கள், தமது சொந்த ஆன்ம லாபத்தையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளையும் இழக்கின்றார்கள் என்பதை அறியாத அஞ்ஞானிகள். அவர்கள் அகத்தில் 'கருணை' எனும் அருள் ஒளி இன்னும் த��ன்றவில்லை.
@Rollercaster123 அத்தகையோரைக் கண்டு வீண் விவாதத்திலோ அவதூற���லோ இறங்கக் கூடாது. "எல்லா உயிர்களிடத்தும் தயவு" செலுத்துவதே நமது கடமை. அவர்களின் அறியாமையைக் கண்டு இரக்கமும் தயவும் கொண்டு, "இவ்ஆன்மா அருள் ஒளி பெற்றுத் தீய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்" என அருட்பெருஞ்ஜோதியிடம் விண்ணப்பிப்பது
@Rollercaster123 பிறருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளைப் பற்றியும் பலர் முன்னிலையிலும் புறங்கூறி அவதூறு பேசுபவர்களை, நாம் கோபத்துடனோ வெறுப்புடனோ பார்க்கக் கூடாது; மாறாக, மிகுந்த இரக்கத்தோடும் தயவோடும் பார்க்க வேண்டும்.