திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட உலகின் எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார் அவரது தாயார் மோகினி மணி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் முன்னணி நடிகர் அஜித்குமார் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி
Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
Sad to know about the passing away of Actor Ajith Kumar's mother.. Mrs.Mohini Mani..
It's an irreparable loss.. 💔
Condolences to AK Sir and his family members..
Om Shanthi! 🙏
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக் காக்கும் காவல் அரணாம், எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
நாம போடப் போற ஓட்டு நம்ம அஞ்சு வருஷம் எதிர்காலத்தை தீர்மானிக்கும்🌷...pm✌️🥭
எளிமையான நல்ல மனிதர் பல திட்டங்களை கொடுத்து இருக்கும் ஐயா எடப்பாடிக்கு வாக்களித்து நம் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் சட்ட ஒழுங்கு.....🩷🌱
நீங்க வாக்களிக்க வேண்டிய.... 🌱❤️
நாம போடப் போற ஓட்டு நம்ம அஞ்சு வருஷம் எதிர்காலத்தை தீர்மானிக்கும்🌷...pm✌️🥭
எளிமையான நல்ல மனிதர் பல திட்டங்களை கொடுத்து இருக்கும் ஐயா எடப்பாடிக்கு வாக்களித்து நம் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் சட்ட ஒழுங்கு.....🩷🌱
நீங்க வாக்களிக்க வேண்டிய.... 🌱❤️
வெறும் 6,7 தெரிந்த முகங்களை வைத்து தேர்தலி்ல் போட்டியிட்டு, வாக்குகளை பிரித்து யாரையோ 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பதை விட இப்படி NDA கூட்டணியில் இணைந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.. நடந்தால் மக்களுக்கு நல்லது..
ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரின் பெருமையைப் போற்றும் உலக மகளிர் நாளில் அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.!
#happywomensday | #WomensDay2026