மறுசுழற்சி செய்ய முடியாத 25 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 100 அடி நீள தடுப்புச் சுவரை அமைத்துள்ளது குன்னூர் நகராட்சி. முன் மாதிரியான முயற்சி!
People queuing up outside a blood bank in Kozhikode at midnight to donate blood for those injured in the flight accident.
This is Kerala. ❤️
Photo courtesy: Adil Almira.
#Kerala#Kozhikode
நமது நிலத்தை,நீர்வளத்தை ,வளங்களைச் சுரண்ட அனுமதிக்கும், ஆனால் நம்மை கேள்வி கேட்க அனுமதிக்காத ஒரு சட்டம் EIA. இதை இப்படியே அனுமதித்தால் நம் எதிர்காலம் அழியும். இதைக் கேட்டுவிட்டு,பகிருங்கள். நன்றி
#WithdrawEIA2020#ScrapEIA2020
கேரளாவில் ஒருவயது குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் Covid பாதித்த நிலையில் குழந்தையை (தனிமைப்படுத்தப்பட்டது) பாதுகாக்க யாரும் இல்லாத நிலையில் ஒரு பெண் டாக்டர் தானாக முன்வந்து சுமார் ஒரு மாதகாலம் பராமரித்து வந்த நிலையில் மீண்டும் பெற்றோர்களிடம் குழந்தை கைமாறும் நெகிழ்ச்சியான தருணம்