Instagram & WhatsApp ல் பகிற காணொளி தேடுபவர்களுக்காக இந்தப்பதிவு
இந்தப்பதிவின் link யை இந்த இணையத்தில் https://t.co/sAMzEciuDI பதிவிட்டால் காணொளி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
#நாம்தமிழர் சொந்தங்கள் அனைவரும் உங்கள் WhatsApp & Instagram Status களில் பதிவிடுங்கள் 🙏
School பொண்ணுன்னு நினைக்கிறேன்... இந்த பாபாவுக்கு இருக்க அறிவுல கால் வாசி கூட சமகாலத்தில தலைவன்னு சொல்லிகிட்டு பார்த்து படிக்கிற எவனுக்கும் இருக்காது🔥🔥🔥🔥
இதான்டா அண்ணன் சீமான் வளர்ப்பு😎🔥📈
Love and support for this party (NTK 💚) is growing day by day…
The only political party consistently speaking for our ecosystem ❤️
Please watch till the end and think about what our land truly needs 💫
Vote for NTK- let’s give them a chance
#NTK#pallikaranai#Chennai#seeman
ஜனநாயகன் லீக் மொதல்ல பேசிக் ஃபேக்ட் தெரிஞ்சுக்கோங்க!
'ஜனநாயகன்' படம் யாரால லீக் ஆச்சுன்னு கேக்குறதுக்கு முன்னாடி, கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க. இது தியேட்டர்ல திருட்டுத்தனமா எடுத்த சாதாரண பைரசி பிரிண்ட் கிடையாது.
இந்த பிரிண்ட்ல 'Edit Reference Mark' இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? இது டைரக்டா ஒரு Personal Copy' சினிமா இண்டஸ்ட்ரி புரோட்டோகால் படி இந்த மாதிரி காப்பி தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் இந்த நாலு பேர்கிட்ட மட்டும்தான் இருக்கும்.
இப்படி இருக்கறப்போ படம் எப்படி லீக் ஆகியிருக்கும், எங்கிருந்து வந்திருக்கும்னு கொஞ்சமாவது அறிவுப்பூர்வமா யோசிக்கணும். அதை விட்டுட்டு, எந்த சம்பந்தமும் இல்லாம, ஒரு எவிடென்ஸும் இல்லாம "திமுக தான் காரணம்"னு காரைக்குடியில போய் பேசப்போறான்.
லாஜிக் இல்லாம எதையாவது அடிச்சு விடுறதுக்கு முன்னாடி, இந்த டெக்னிக்கல் விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க!
#JanaNayagan