Honourable @RailMinIndia very disappointed train 12678 very delayed. My oppertunity missed because of this delay. Many passengers affected particularly who carrying baby's @GMSRailway
அரும்பெரும் தலைவராக திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதி நவீன வசதிகளுடன் ஆறு அடுக்கு மாடி கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்!
#DMK4TN
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிச் சகோதர – சகோதரிகளுக்குக் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
இன்றைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் சிலவற்றைப் பகிர்கிறேன்.
அன்னைத் தமிழின் அரும்புதல்வர் - நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்!
அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வளமும், வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்கிற சமூகநீதி கண்ணோட்டத்துடன் அவர் கட்டமைத்த வளர்ச்சிப் பாதையே தமிழகத்தை இன்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடியாய் திகழச் செய்திருக்கிறது...
பதவி, அந்தஸ்து, செல்வாக்கு என அனைத்தையும் விட ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முதன்மையானது அன்பும் பாசமும் தான் என்று உணர்த்திய அன்பாளர் தலைவர் கலைஞர்...
பேரன்பும் - பேராளுமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில், அவர் கட்டியமைத்த தமிழகத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்க கழகத் தலைவர், மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தலைவர் கலைஞரின் புகழை மேலும் பல நூற்றாண்டு நிலைத்திருக்கச் செய்யும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்து, முத்தமிழ் அறிஞரின் புகழைப் போற்றுகிறேன்.
வாழ்க தமிழ்! வெல்க கழகம்! ஓங்குக கலைஞர் புகழ்!
பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!
அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!
தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!
Went with my mother to cast my vote. Answering questions after voting, I noted that this was the most important election after Independence: a second struggle for freedom. I urge all citizens to exercise their right, and their duty to vote. It is your way to shape our future.
கதிர் அரிவாளால் அறுவடை செய்து
ஏணி ஏறி தோரணம் கட்டி
பானைக்கு வர்ணம் பூசி
அரிவாள் சுத்தியலால் கரும்பு வெட்டி வெல்லம் உடைத்து
தீப்பெட்டியால் தீ மூட்டி
கைகளால் பொங்கலிட்டு
உதய சூரியனுக்கு வெற்றியை பொங்க வைப்போம்!
- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
#AnbilMaheshPoyyamozhi#DMK #udhayasuriyan #KalaignarSeithigal
"Despite the BJP's efforts, they'll never make inroads in Tamil Nadu. Our values of self-respect, culture, love for our mother tongue & our Tamil identity are antithetical to Hindutva and strife-causing, rabble-rousing percentage politics. There's a profound conflict between the values of TN & those the BJP espouses." Here's the video of my interaction with the BBC regarding the upcoming Lok Sabha election on April 19th.