புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் *கிருஷ்ணசாமி* அவர்கள் கூறுவதை கேளுங்கள் எதார்த்தமான பேச்சு
*பீட்டர் ஜெயராஜ் என்ற வன்னியரசு?.*
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் *திருமாவளவன் உள்ளிட்ட யாருடைய பெயரும் உண்மைப் பெயர் இல்லை!!..*
இது சட்டப்படி குற்றமில்லையா!!!...
*பன்னிரண்டு வெடிகுண்டு துளைகள் கொண்ட உடம்பு இது. இந்த நாட்டையும் பிரதமரையும் தவறாக பேசும்பட்சத்தில் ஐம்பது லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் நாங்கள் சாலையில் இறங்கினால் நீங்களெல்லாம் மிஞ்ச மாட்டீர்கள்
. போராட்டத்திற்கு பின் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பாடம் புகட்டிய தேசபக்தர்கள்..
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
@RameshOffcl என்ன ரமேஷ் ஜி இப்படி பண்ணிட்டீங்க
எந்த அடிப்படையில் அவரை உள்ள கூட்டிட்டு வர்றீங்க? நான் ஒரு 10 பேரை தொப்பி போட்டு கூட்டிட்டு வரவா? - அமைச்சர் ரமேஷுடன் வாக்குவாதம்.
கோயிலில் ஆதவ் உதவியாளருக்கு எதிர்ப்பு..
திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பியுடன் உள்ளே வர எதிர்ப்பு
அறநிலையதுறை அமைச்சரே அழைத்து சென்ற அவலம்
ஏண்டா தொப்பி போட்டவனுக்கு என்னடா வேலை இந்து கோவிலில் @tnhrcedept
மசூதிகளில் இந்துக்கள் தொழுகை செய்யும்போது உள்ளே போக முடியுமா
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு கட்டுப்பாட்டு உண்டு மிஸ்டர் @CMOTamilnadu இதற்கு கவனம் செலுத்த வேண்டும்
@TVKVijayHQ
A devoted son from Bihar is redefining faith in Kalyug Pure devotion
When his mother fell ill he promised Lord Shiva he’d run to all 12 Jyotirlingas if she recovered.
Now that she is completely well he is running across India to fulfill his vow
படிச்சி படிச்சி சொன்னோமேடா சனாதனத்தை எதிர்க்காதீங்க..
இந்து மதத்தை துவேசிக்காதிங்க.. இந்துக்களை திட்டாதீங்கனு
ஆட்சியில் இருக்கும் போது இஸ்டத்துக்கு கொள்ளை அடிக்க வேண்டியது ஆட்சி மாறி ஊழல் வழக்குவரும்போது சீர்காழி சட்டை நாதரிடமும் காழிச்சீராம விண்னகரத்திலும் தஞ்சம்புக வேண்டியது
இலங்கைத் இந்து தமிழர் திரு. அனோஜன் சிவராஜா வின் மரண தண்டனை ரத்து...
சவுதி அரேபிய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை பல கோடி தமிழ் இந்துக்களின் சார்பாக இந்துமுன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
விடுதலைக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்த இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், குரல் கொடுத்த அத்தனை தமிழ் இந்து சொந்தக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்..
இவரது விடுதலைக்காக பல முயற்சிகளை இந்துமுன்னணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது..
#SaudiArabia | #AnojanSivaraja | #DeathSentenceCancelled | #HinduMunnani |
முத்தாரம்மன் காப்பு கயிறு அணியத் தடையா??
பெற்றோர்கள் எதிர்ப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் #ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றைய தினம் குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை அணிவித்து முத்தாரம்மன் காப்பு கயிறு அணிந்து சென்ற மாணவர்களின் காப்பு கயிற்றினை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்சன் ரஞ்சித் என்பவர் அகற்றி உள்ளார்.
மேலும் காப்புகயிறு அணிந்து யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயராம் திவான் மற்றும் அருணாச்சலம் ஆகியோருடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பக்தர்களும் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பெற்றோர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு இனிமேல் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் முறைப்படி காவல் நிலையத்தில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்..
#தூத்துக்குடி #முத்தாரம்மன் #காப்புகயிறு #PrivateSchool #HMNews #HinduMunnani
மதமாற்றத் தடைச் சட்டம் அமல்!
கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை!
மகாராஷ்டிரா அரசு அதிரடி!
இந்து முன்னணி வாழ்த்தி வரவேற்கிறது!!
தமிழகத்திலும் இது இது போன்ற சட்டம் இயற்றப்பட வேண்டும்!!
#Maharastra | #ReligiousConversionAct | #HinduMunnani |
இங்கே வீணாகும் நீரை சரியாக திருப்பினாலே.. கோவை,.ஈரோடு..திருப்பூர் மாவட்டங்கள் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் இருக்கும்.
இது போல் 7-8 ஆறுகள் உள்ளதாகச் சொல்கிறார்கள்..
@TVKVijayHQ@CMOTamilnadu